Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
இது ஒரு யதார்த்த சினிமா, அதனுள் அழகியல்… வாழை திரைப்படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! #Vaazhai
"வாழை" திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இனி எனக்கு வாழைப்பழங்களை பார்க்கும்போதெல்லாம் தலையில் வாழைத்தார்கள் சுமந்து செல்லும் இந்த கதையின் மாந்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள்...
சினிமா செய்திகள்
தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் பிரியங்கா மோகன்… நன்றி தெரிவித்து போஸ்டர் வெளியிட்ட #NEEK படக்குழு!
நடிகர் தனுஷ் சமீபத்தில் "ராயன்" என்ற திரைப்படத்தை இயக்கியும் நடித்தும் இருந்தார். இந்தப் படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. விமர்சகர்களாலும், வணிக ரீதியிலும் மாபெரும் வெற்றியடைந்தது.
இந்த படத்தைத் தொடர்ந்து "நிலவுக்கு என்...
சினிமா செய்திகள்
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் சண்முக பாண்டியன்… விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று ஆசி பெற்ற படக்குழுவினர்!
கோலிவுட்டில் தவிர்க்கவே முடியாத ஹீரோக்களில் ஒருவர் விஜயகாந்த். அவர் உடல்நலக் குறைவால் கடந்த வருடம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என்ற...
சினி பைட்ஸ்
கேமிராவை தொட்டு கும்பிட்ட நடிகை ரச்சிதா !
தற்போது தமிழில் சில படங்களிலும் தெலுங்கில் தள்ளி மனசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கேமிராவை வணங்கும் விடியோவை வெளியிட்டு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.என்னை உயிருடன் வைப்பதே எனது தொழில்தான்....
சினிமா செய்திகள்
தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக சிம்பு… வைரலாகும் சிம்புவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி! #ThugLife
இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணைந்து உருவாக்கும் புதிய படம் ‛தக் லைஃப்'. இந்த படத்தின் மூலம், கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.
‛தக் லைஃப்' படத்தில்,...
சினிமா செய்திகள்
தள்ளி போகிறதா சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி?
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம், 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட உள்ளது. இப்படம்...
சினிமா செய்திகள்
நடிகர் சதீஷ் நடிக்கும் சட்டம் என் கையில் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது…
நகைச்சுவை நடிகர் சதீஷ் சமீபகாலமாக ‛நாய் சேகர்', ‛கான்ஞ்சுரிங் கண்ணப்பன்' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
'சிக்சர்' பட இயக்குனர் சச்சி...
சினி பைட்ஸ்
விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நடிகர் சங்கத்தினர் !
நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிச.,28ம் தேதி காலமானார். இவரது 72வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலையில் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் அவருடைய...