Tuesday, February 11, 2025

சினிமா செய்திகள்

ஆகஸ்ட் 30ல் சர்ப்ரைஸ் வைத்துள்ள அட்லி ப்ரியா ஜோடி… என்னவா இருக்கும்?

இயக்குனர் அட்லியின் மனைவியான பிரியா அட்லிதான், அட்லியின் ஏ பார் ஆப்பில் புரொடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிர்வாகம் செய்து வருகிறார். இதற்கு முன்பு சங்கிலி புங்கிலி கதவை தொற, அந்தகாரம் படங்களை...

சூடு பிடித்த விஜய்யின் ‘தி கோட் ‘ படத்தின் ப்ரோமோஷன் பணிகள்!

நடிகர் விஜய்யின் கோட்திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. விஜய்யின் 68வது படமான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி...

கூலி படத்தில் அமீர்கான் நடிக்கிறாரா? என்னதான் உண்மை? வாங்க பாப்போம்!

வேட்டையன் படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ரஜினிக்கு லோகேஷ் கொடுத்திருக்கும் கெட்டப்பை பார்த்து ரஜினியின் ரசிகர்களுக்கு சந்தோஷத்தில் கண்ணீர்...

வாழை படத்தின் கதாபாத்திரத்திற்காக 6 மாதங்கள் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்தேன் – நடிகை திவ்யா துரைசாமி!

நடிகை திவ்யா துரைசாமி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். சில நாட்களுக்கு முன்பு திவ்யா துரைசாமி, கலையரசன், நிகிலா விமல்...

வெற்றிநடை போடும் வாழை… வசூலில் வென்றதா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், பொன்வேல், ராகுல், நிகிலா விமல் மற்றும் பலர் நடித்த வாழை படம் கடந்த வாரம் வெளியானது. மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா...

ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் முக்கிய அப்டேட்-ஐ வெளியிட்ட படக்குழு! #Coolie

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் கூலி படத்தின் முக்கிய அப்டேட் தற்போது போஸ்டர் ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. https://youtu.be/6xqNk5Sf5jo?si=hQ7indbz6equl52S சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 171-ஆவது படமாக நடிகர் கூலி உருவாகி வருகிறது....

மற்றொருமுறை சென்சார் செய்யப்பட்ட கோட் திரைப்படம்… வெளியான புது தகவல்! #TheGoat

நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர்...

தெலுங்கில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் – 2 !

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை தயாரித்து வருகிறது விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் பிற மொழிகளிலும்...