Touring Talkies
100% Cinema

Tuesday, July 8, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டாவின் VD12 டீஸர்-க்கு பிண்ணனி குரல் கொடுத்துள்ள நடிகர் சூர்யா!

விஜய் தேவரகொண்டா தனது தனித்துவமான நடிப்புத்திறமையால், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தற்போது அவர் ‘VD 12’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள ஒரு புதிய ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை...

கதாநாயகர்களாக அறிமுகமாகும் யூட்யூப் பிரபலங்களான கோபி சுதாகர்… வெளியான டைட்டில் டீஸர்!

யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். யூடியூப்பை தாண்டி, திரையுலகில் கதாநாயகர்களாக வலமவர முயன்றனர். இதற்காக பொதுமக்களிடம் பணம் திரட்டி, ஒரு திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டனர்.மக்களின் ஆதரவு...

டாம் குரூஸ்-ன் மிஷன் இம்பாஸிபிள் 8ன் டீஸர் வெளியானது!

சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996 ஆம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன.கடந்த...

தனுஷோடு போட்டியா? டிராகன் ரிலீஸ் குறித்து பிரதீப் ரங்கநாதன் OPEN TALK!

நடிகராகவும், இயக்குநராகவும் தன்னை நிறுவிக் கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இரண்டு வெற்றிப் படங்களை இயக்கி பிரபலமான அவர், தற்போது மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அவர் நடிப்பில்...

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

2018ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இப்படம் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர், தனுஷ் நடித்த ‘கர்ணன்’,...

8 ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை செய்த சீனாவின் Ne Zha 2 திரைப்படம்!

கடந்த ஜனவரி 29 ஆம் தேதி சீனாவில் ரிலீஸ் ஆன அனிமேஷன் படம், நே ஜா 2. இந்தப் படம் 16ஆம் நூற்றாண்டில், வெளியான சீன நாவலான இன்வெஸ்டிச்சர் ஆஃப் தி காட்ஸ்...

திரைப்படமான ஒய்.ஜி.மகேந்திரனின் சாருகேஷி !

1960, 70களில் வெற்றிகரமாக நடந்த நாடகங்களை திரைப்படமாக மாற்றுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி நடத்தி வந்த 'யுனைடெட் அமெச்சசூர்' நாடகக் குழுவின் பல நாடகங்கள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் 'கண்ணன் வந்தான்'...

புதிய திரைப்படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

பொன்னியின் செல்வன்' படத்திற்குப் பிறகு, விக்ரம் பிரபு 'பாயும் ஒளி நீ எனக்கு' மற்றும் 'ரெய்டு' போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு 'இறுகப்பற்று' திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில், தற்போது அவர் புதிய...