Touring Talkies
100% Cinema

Wednesday, July 9, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

உலக சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த வரும் ‘கேப்டன் அமெரிக்கா – பிரேவ் நியூ வேர்ல்டு’

மார்வெல் காமிக்ஸ் ரசிகர்களின் மனதை வென்ற சூப்பர் ஹீரோவில் முக்கியமானவர் ‘கேப்டன் அமெரிக்கா’. இதுவரை மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம், ‘மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ வரிசையில் ‘கேப்டன் அமெரிக்கா - தி பர்ஸ்ட் அவஞ்சர்’...

வெற்றி வசூலை குவித்த நாக சைதன்யாவின் ‘தண்டேல்’ !

சந்து மொன்டேட்டி இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், நாகசைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'தண்டேல்'. மீனவர்களின் வாழ்வியலை மையமாக வைத்து ஒரு காதல் படத்தைக் கொடுத்திருந்தார்...

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி வெளியாகிறதா SK 23 டைட்டில் டீஸர்?

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், சமீபத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்த 'அமரன்' திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தனது...

அயலான் இயக்குனரை சந்தித்த பிக்பாஸ் விஜே விஷால்!

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பலர் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் சின்னத்திரை நேயர்களின் பெரும் ஆதரவை பெற்ற வீஜே விஷால் இனி சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? என கேள்விகள்...

எதை செய்தாலும் நிம்மதியாக மகிழ்ச்சியா செய்யுங்கள்… நடிகர் ரவி மோகன் ரசிகர்ளுக்கு கொடுத்த அட்வைஸ்!

சமீபத்தில் வெளியான ‘கராத்தே பாபு’ படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, ரவி மோகன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக...

தெலுங்கு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கௌதம் மேனன்… இயக்குனர் யார் தெரியுமா?

நடிகை சமந்தா நடித்த 'சாகுந்தலம்' படத்தை இயக்கிய குணசேகர், தற்போது புதுமுகங்களை இணைத்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சாரா அர்ஜுன், நாசர், ரோஹித், விக்னேஷ் ஆகியோர்களுடன் இயக்குனர்...

ஒரே நாளில் வெளியாகும் பல படங்கள்… இத்தனை படங்களும் வரவேற்பை பெறுமா?

தமிழ் சினிமாவில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் என மூன்று முக்கியமான தயாரிப்பாளர் சங்கங்கள் உள்ளன. சாதாரணமாக, தயாரிப்பாளர்கள் இதில் ஏதாவது ஒன்றில் உறுப்பினராக...

நடிகர் அஜித் இயக்குனர் நித்திலனுடன் இணைய வாய்ப்பா? தீயாய் பரவும் தகவல்!

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடித்து வெளியான 'விடாமுயற்சி' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம், ஏப்ரல் 10ம்...