Touring Talkies
100% Cinema

Sunday, November 9, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

திரைப்படமாகிறது பிரபல மலேஷியா பாடகரான டார்க்கி நாகராஜா வாழ்க்கை!

மலேசிய இந்திய இசைத் துறையில் புரட்சி பாடகராக புகழ்பெற்றவர் 'டார்க்கி' நாகராஜா. இவரது வாழ்க்கை 'அக்கு டார்க்கி' என்ற பெயரில் திரைப்படமாக தயாராகிறது. பாக்கெட் பிளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, விக்ரம் லட்சுமணம்...

SSMB29 படத்திற்காக மிகப்பெரிய பட்ஜெட்டில் ராஜமௌலி அமைக்கும் பிரம்மாண்டமான வாரணாசி செட்!

மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் #SSMB29 என்ற பெயரிடப்படாத படத்தை பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கி வருகிறார். இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா, மாதவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். படத்தின்...

ரஜினிகாந்த் – ஹெச் வினோத் கூட்டணி அமைய வாய்ப்பா? உலாவும் புது தகவல்!

‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற படங்களை இயக்கிய வினோத், அதன் பின்னர் அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். தற்போது விஜய்...

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை சாம்பியனிடம் குத்துச்சண்டை பயிற்சி பெறும் நடிகர் மஹத்!

நடிகர் மஹத் ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற குத்துச்சண்டை சாம்பியன் கோயன் மசூரிடியரிடம் குத்துச்சண்டை கற்று வருகிறார். நடிப்பை தாண்டி அஜித் கார் ரேசில் புகழ்பெற்று வருவதை போன்று தானும் நடிப்பை தாண்டி குத்துச்சண்டையில் கவனம்...

சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியானது!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சூர்யா. தற்போது அவர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் தனது 45-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்திற்கு 'சூர்யா 45' என்ற தற்காலிக...

குபேரா படத்துக்கு இத்தனை சென்சார் கட்ஸ்-ஆ ?

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா நடித்துள்ள படம் குபேரா. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில்...

அஜித்தின் AK64 படத்தில் மோகன்லால் நடிக்கிறாரா? உலாவும் புது தகவல்!

அஜித் நடிக்கும் 64வது திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதத்தில் துவங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘குட் பேட் அக்லி’ படத்தில்...

மீண்டும் அமைகிறதா ‘மகாராஜா’ பட கூட்டணி ?வெளியான புது அப்டேட்!

விஜய் சேதுபதி நடிப்பில் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான படம் ‘மகாராஜா’. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வசூலை பெற்றது. ‘மகாராஜா’ படம் சீன மொழியிலும்...