Touring Talkies
100% Cinema

Sunday, November 9, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

தனுஷின் ‘குபேரா’ படத்தை புகழ்ந்து பாராட்டிய கல்கி இயக்குனர் நாக் அஸ்வின்!

இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள "குபேரா" திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் ரசிகர்கள்...

கூலி திரைப்படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா திரையரங்கு உரிமையை கைப்பற்றினாரா நடிகர் நாகர்ஜுனா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'கூலி'. இதில் அமீர்கான், நாகார்ஜூனா, உபேந்திரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.ஏற்கனவே இந்த படத்தின் பிஸ்னஸ் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று...

இதுவரை இல்லாத வித்தியாசமான கதையில் வெளியாகவுள்ள ‘ஜூராசிக் பார்க்: ரீ பெர்த்’ !

டைனோசர்கள் கொடூர மிருகமாகவும், அவற்றை அழிக்க மனிதர்கள் போராடுவது மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது வெளிவர இருக்கும் 'ஜூராசிக் பார்க்: ரீ பார்ன்' படம் இதற்கு முற்றிலும் மாறான ஒரு கதையுடன் வருகிறது.குறிப்பாக...

சோனியா அகர்வால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கிப்ட்’ படத்தின் டீஸர் வெளியானது!

நடிகை சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரில்லர் திரைப்படமான 'கிப்ட்' படத்திற்கான டீசர் தற்போது வெளியாகியுள்ளது.  https://youtu.be/C5E5drzmi-4?si=_Mry7PUaRw4hknqc இந்த டீசர், சோனியா அகர்வால் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து, பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை...

தக் லைஃப் நல்ல திரைப்படம் தான்… ஆனால் ஏன் இவ்வளவு விமர்சனங்கள் என தெரியவில்லை – இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்!

மணிரத்னம் இயக்கிய 'தக் லைப்' திரைப்படம் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. இதில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாக...

டி.என்.ஏ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்னையில் நடைபெற்ற 'டி.என்.ஏ' படத்தின் பிரிமியர் ஷோவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டார்.இப்படத்தினை குறித்து மிகவும் உணர்ச்சி பொங்க பேசினார்.  'டி.என்.ஏ' படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் முன்னதாக இயக்கிய திரைப்படமான 'பர்ஹானா'வில், ஹீரோயினாக...

‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு நிலவரம் என்ன? உலாவும் புது தகவல்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'பராசக்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை மற்றும் இலங்கை உள்ளிட்ட இடங்களில் முழுவீச்சில் நடைபெற்று...

குபேரா படத்தின் முதல்நாள் வசூல் நிலவரம் என்ன?

தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ''குபேரா'' திரைப்படம், இந்த ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் தனுஷின் நடிப்புக்கு ரசிகர்கள் மற்றும்...