Touring Talkies
100% Cinema

Sunday, July 13, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

அது நான் இல்லை… யாரும் நம்பவேண்டாம்… டீப் பேக் வீடியோ குறித்து பதிவிட்ட நடிகை வித்யா பாலன்!

சில காலங்களாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏஐ மூலமாக தாங்கள் விரும்பிய நட்சத்திரங்களின் முகங்களுடன் கூடிய புகைப்படங்களையும் டீப் பேக் வீடியோக்களையும் பலர் உருவாக்கி சோசியல் மீடியா மூலமாக வெளியிட்டு...

ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற டப்பா கார்டெல் வெப் சீரிஸில் ஜோதிகாவின் கதாபாத்திரம்!

ஹிந்தியில் சைத்தான், ஸ்ரீகாந்த் போன்ற படங்களில் நடித்த ஜோதிகா தற்போது டப்பா கார்டெல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடரின் பிரமோசன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்ற போது சபானா ஆஷ்மியுடன் தானும்...

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூர்யா 45 படப்பிடிப்பு… ஆர்.ஜே.பாலாஜி பகிர்ந்த கிளிக்!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தற்போது அவர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குப் தற்காலிகமாக 'சூர்யா 45' என பெயரிடப்பட்டுள்ளது....

சுந்தர் சி – வடிவேலு கூட்டணியில் உருவான கேங்கர்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இயக்குனர் சுந்தர் சி மற்றும் பிரபல காமெடி நடிகர் வடிவேலு, "கேங்கர்ஸ்" படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.சுந்தர் சி - வடிவேலு கூட்டணி கோலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிகரமான கூட்டணியாக...

அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக் கைவிடப்படுகிறதா? உலாவும் புது தகவல்!

தமிழில் மிகப்பெரிய ஹிட் அடித்த அந்நியன் திரைப்படம் ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ரீமேக் செய்யவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது, போட்டோஷூட் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகின. ஆனால், "இந்தியன் 2",...

இதுவரை இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜூனியர் என்டிஆர்… பட்ஜெட் 400 கோடியா?

"தேவரா" படத்தை தொடர்ந்து, ஜூனியர் என்டிஆர் "வார் 2" என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இது, அவரது முதல் ஹிந்தி படம். இதைத் தொடர்ந்து, அவர் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய...

பிரபாஸூக்கு ஜோடியாகும் நடிகை பாக்யஸ்ரீ போஸ்!!!

தெலுங்கு திரைப்பட உலகில் சிறப்பாக வளர்ந்து வரும் இளம் நடிகை பாக்யஸ்ரீ போஸ். தற்போது அவர் விஜய் தேவரகொண்டா, சூர்யா, துல்கர் சல்மான், ராம் பொத்தினேனி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்....

விமல் நடித்துள்ள ஓம் காளி ஜெய் காளி வெப் சீரிஸ்!

வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தில் நடித்து வரும் விமல் தற்போது காளி அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் நடிக்கும் புதிய படத்திற்கு 'ஓம் காளி ஜெய் காளி' என பெயரிட்டுள்ளனர். அவருடன் சீமா பிஸ்வாஸ்,...