Touring Talkies
100% Cinema

Thursday, November 6, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

விதார்த் நடிப்பில் குடும்பக் கதையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்!

நடிகர் விதார்த் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தை கே.எஸ்.அதியமான் இயக்குகிறார். இதில் பிரபல நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் லிஜோ மோல் ஜோஸ், அர்த்தனா பினு, சஞ்சித், அபிராமி ஆகியோரும்...

இதுதான் விஜய் சாரின் மனது‌‌… சர்கார் படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்த இயக்குனர் பாபு விஜய்!

பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய பாபு விஜய், தற்போது  ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்...

தாய்மொழியில் படம் எடுப்பது தான் மிகப்பெரிய பலம் – இயக்குனர் ஏ‌.ஆர்.முருகதாஸ்!

பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தாய்மொழியில் படம் எடுப்பது என்பது மிகப்பெரிய பலம். ஏனென்றால், நம்மைச் சுற்றி தினமும் நடக்கும் நிகழ்வுகளை நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். அந்த நிகழ்வுகளை...

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘உழவர் மகன்’ திரைப்படம்!

சுபலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கே. முருகன் தயாரித்துள்ள திரைப்படம் 'உழவர் மகன்'. இந்தப் படத்தை, தோனி கபடிகுழு மற்றும் கட்சிக்காரன் போன்ற படங்களை இயக்கிய ப. ஐயப்பன் இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக...

ஹார்ட் பீட் 2ல் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் ஹார்ட் பீட்- 2 வெப் தொடரில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.இதில்,...

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை இயக்க போவது யார்? தொடர்ந்து வெளியாகும் புது புது அப்டேட்ஸ்!

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் கூட்டணியில் வெளியான ‘அமரன்’ படத்தை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்தப் படத்தில், ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத்...

பேமிலிமேன் படத்தில் வரும் சமந்தா போல ஆக்‌ஷ்ன் காட்சிகளில் நடிக்க ஆசை – நடிகை தேஜூ அஸ்வினி!

தமிழில் ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தேஜூ அஸ்வினி. தற்போது ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக ‘பிளாக்மெயில்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.  சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்,சினிமாவிற்கு நான் வந்தது...

வசூல் மழையில் நனையும் அனிமேஷன் படமான “மஹா அவதார் நரசிம்ஹா” !

அஷ்வின் குமார் இயக்கத்தில் உருவான மிகப்பெரிய அனிமேஷன் திரைப்படம் “மஹா அவதார் நரசிம்ஹா” கடந்த வாரம் வெளியானது. இந்த படம் விஷ்ணு பகவானின் பக்தனாகிய பிரகலாதன் தொடர்பான கதையை மையமாகக் கொண்டது. இந்த படம்...