Touring Talkies
100% Cinema

Saturday, June 14, 2025

Touring Talkies

Uncategorized

இயக்குநர் மணி செயோனின் இயக்கத்தில் சுந்தர்.C நாயகனாக நடிக்கும் புதிய படம்

‘கட்டப்பாவ காணோம்’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணி செயோன் புதிய படமொன்றை இயக்குகிறார். VR டெல்லா பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் V.R.மணிகண்டராமன் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். க்ரைம் டிராமாவாக உருவாகும்...

“தியேட்டர்களை மூட வேண்டிய நிலைமை வரப் போகிறது…” – தியேட்டர் உரிமையாளர்கள் கலக்கம்..!

தமிழ்நாட்டில் மொத்தம் 1,145 தியேட்டர்கள் உள்ளன. இதில், ‘மால்’களில் உள்ள தியேட்டர்களும் அடங்கும். சுமார் 20 வருடங்களுக்கு முன்புவரை தியேட்டர்களுக்குப்போய் படம் பார்ப்பதுதான் எல்லோருடைய பொழுதுபோக்காக இருந்தது. தொலைக்காட்சிகளில் தொடர்கள் ஒளிபரப்ப தொடங்கிய பின்,...

அப்பாடா.. அருள் அண்ணாச்சிக்கு ஒரு வழியா ஹீரோயின் கிடைச்சுட்டாங்க..!

‘சரவணா ஸ்டோர்’ அண்ணாச்சி அருள் சரவணன் நடித்து வரும் திரைப்படத்திற்கு ஒரு வழியாக நாயகி கிடைத்துவிட்டாராம். பிரபல பாலிவுட் நடிகையான ஊர்மிளா ரவுத்துலாதான் அந்த ஹீரோயின் என்கிறார்கள். ‘சரவணா ஸ்டோர்’ அண்ணாச்சி அருள் சரவணனுக்கு திடீரென...

“விஜய் ஆண்டனி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான்..” – பாராட்டுகிறார் நடிகை ஆத்மிகா..!

செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் T.D.ராஜா தயாரித்திருக்கும் திரைப்படம் 'கோடியில் ஒருவன்.' இந்தப் படத்தில் விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். ஆத்மிகா நாயகியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் விஜய் ஆண்டனியின் 14-வது படம் என்பது...

“தயாரிப்பாளர் சங்கம் மேலும் உடையும்…” – முரளி ராமசாமிக்கு பாரதிராஜா எச்சரிக்கை..!

தயாரிப்பாளர் முரளி ராமசாமி தலைமையிலான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை மிரட்டுகிறார்கள் என்றும், இது தொடர்ந்தால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள்...

மனோபாலாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ராதிகா..!

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத குறையாக பெரும் வருத்தத்தில் இருக்கிறார் நடிகரும், இயக்குநருமான மனோபாலா. பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக நடித்து வரும் மனோபாலாவுக்கு சமீபத்தில் திடீரென்று ஒரு மிகப் பெரிய...

‘ஏலே’ படத்தைத் தொடர்ந்து ‘மண்டேலா’ படமும் டிவிக்கு வருகிறதாம்..!

யோகிபாபு நடித்திருக்கும் ‘மண்டேலா’ திரைப்படமும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கொரோனா காலக்கட்டத்திற்குப் பிந்தைய தற்போதைய சூழலில் தியேட்டர்களுக்கு ரசிகர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளது. ‘மாஸ்டர்’ படம் மட்டுமே தியேட்டர் வசூலை அள்ளியுள்ளது....

சினிமாவில் சாதி கட்சித் தலைவருடன் ஜோடி போடும் வனிதா விஜயகுமார்..!

நடிகை வனிதா விஜயகுமார் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி சென்ற மாதம் வெளியானது. ஏதாவது ஒரு படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் அல்லது குணச்சித்திர கதாபாத்திரமாக அக்கா, தங்கை கேரக்டரில் நடிப்பார் என்று...