Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Uncategorized
திருட்டு டிவிடி வேறு வடிவத்தில் விற்பனை – தயாரிப்பாளர்கள் அந்தோ பாவம்..!
ஏற்கெனவே சினிமா தியேட்டர்களுக்கு கூட்டம் வரவில்லை. “ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியாவதால் அதுவரைக்கும் காத்திருந்து பார்த்துக் கொள்ளலாம்…” என்று ரசிகர்கள் காத்திருப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் சொல்கிறார்கள்.
“தியேட்டர் டிக்கெட் கட்டணம் மற்றும்...
Uncategorized
“கே.பாலசந்தரும், ரஜினியும் கொடுத்த 1 லட்சம் ரூபாய் பரிசு” – நெகிழ்கிறார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்
தமிழ்த் திரையுலகத்தில் முதன்முதலாக கேஷியராகப் பணியாற்றியவர் பி.எல்.தேனப்பன். பின்பு தனது திறமையால் வளர்ந்து தயாரிப்பு நிர்வாகியாகப் பல படங்களுக்குப் பணியாற்றி அதன் பின்பு தயாரிப்பாளராகவும் மாறினார் பி.எல்.தேனப்பன்.
நடிகர் ரஜினியின் நடிப்பில், கவிதாலயா நிறுவனம்...
Uncategorized
திண்டுக்கல்லில் நடந்த விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பில் மோதல்..!
நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற படப்பிடிப்புன்போது பொதுமக்களுடன் நடிகர் விஜய் சேதுபதிக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்குகிறார்.
இந்தப்...
Uncategorized
நடிகை குஷ்பூவின் சொத்து மதிப்பு எவ்வளவு..?
சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரபல நடிகையான குஷ்பு நேற்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு தாக்கலின்போது நடிகை குஷ்பு தனது சொத்துக்கள்...
HOT NEWS
நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தினரை நீக்க முடிவு – இன்னொரு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அதிரடி..!
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து கொண்டே ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க’த்தை உருவாக்கிய 12 பெரிய தயாரிப்பாளர்களை தங்களுடைய சங்கத்தில் இருந்து நீக்க, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்...
Uncategorized
‘இந்தியன்-2’ படத்தின் தாமதத்திற்கான காரணம் – நாயகி காஜல் சொல்லும் ரகசியம்..!
லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வந்த ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ‘ஈவிபி பிலிம் சிட்டி’யில் நடைபெற்றபோது ஏற்பட்ட...
Uncategorized
“திரையுலகத்தில் நுழைந்தது எப்படி..?” – வாகை சந்திரசேகர் சொல்லும் சுவையான சம்பவம்..!
தமிழ்ச் சினிமாவில் பிரபல மூத்த நடிகர்களில் ஒருவரான வாகை சந்திரசேகர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்துப் பெயர் எடுத்தவர். இதன் பின்பே அவர் தமிழ்த் திரையுலகத்தில்...
Uncategorized
‘ஆளவந்தான்’ படம் தோல்வியடையும் என்று முன்கூட்டியே சொன்ன கலைஞர்..!
தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தின் தொடக்க விழாவுக்கு 53 லட்சம் ரூபாய் செலவானது என்றால் அது ‘ஆளவந்தான்’ படத்திற்காகத்தான்.
நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்தப் படத்தின் துவக்க விழா,...