Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
‘மயோசிடிஸ்’ நோயுடன் போராடும் சமந்தா..!
நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்கும் நிலையில் படத்திற்கு டப்பிங் பேசுவது போல் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் அப்பதிவில் "யசோதா டிரெய்லருக்கு உங்கள் வரவேற்பு...
HOT NEWS
கேரளாவை பதற வைத்த நித்யா மேனனும், பார்வதி திருவோத்தும்..!
நடிகைகள் நித்யா மேனனும், பார்வதி திருவோத்தும் தங்களது இன்ஸ்டாகிராமில் இன்றைக்கு வெளியிட்ட ஒரு செய்தியினால் மலையாளத் திரையுலகமே ஒரு கணம் ஆடிப் போனது.
பிரெக்னன்ஸி டெஸ்ட் செய்து பாசிட்டிவாக இரு கோடுகள் வந்த கிட்டையும்...
HOT NEWS
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அறிவுரை..!
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘பிரின்ஸ்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் பிரபல எழுத்தாளரும், சினிமா கதாசிரியரான பட்டுக்கோட்டை பிரபாகர், ‘பிரின்ஸ்’ படத்தையும், நடிகர்...
HOT NEWS
“பெண்களுக்கெதிரான குற்றங்கள் பற்றி சினிமா எடுக்கணும்” – திருமாவளவன் வேண்டுகோள்
"பொள்ளாச்சி சம்பவம் பற்றி திரைப்படங்களில் பேசப்பட வேண்டும்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இது குறித்து தொல்.திருமாவளவன் பேசும்போது, “ஒரு திரைப்படம் என்ன பேசுகிறது என்பதெல்லாம் இல்லாமல், அந்தப் படம்...
HOT NEWS
“இந்தியாவில் உண்மையை மட்டும் படமாக்க முடியாது” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் வருத்தம்
"இன்றைக்கு இந்தியாவில் ஆபாசப் படம்கூட எடுக்கலாம். ஆனால் உண்மையை மட்டும் படமாக்க முடியாது..." - என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “இந்த விழா எங்கள் சங்கத்தில் நடப்பது...
HOT NEWS
“மதக் கலவரத்தைத் தூண்டும்படியாக படம் எடுக்காதீர்கள்” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வேண்டுகோள்
"மத ரீதியாக கலவரம் ஏற்படும்வகையில் திரைப்படங்களை உருவாக்காதீர்கள்" என்று மூத்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, "இந்த 'பொள்ளாச்சி' படத்தின் இயக்குநரான 'நேசம்' முரளி அவர்களால்...
HOT NEWS
லைகா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 2 புதிய படங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் முடிந்த பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க ரஜினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதில் ஒரு...
HOT NEWS
“சீனியர்கள் பற்றி இன்றைய தலைமுறையினருக்குத் தெரியவில்லை” – பாண்டியராஜன் வருத்தம்
"இன்றைய இளைய தலைமுறையினருக்கு சினிமாவில் இருக்கும் சீனியர்களைப் பற்றித் தெரியவில்லை" என்று இயக்குநர் பாண்டியராஜன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று நடைபெற்ற '3.6.9.' பட விழாவில் இயக்குநர் பாண்டியராஜன் பேசும்போது, “இந்தப் படத்தின்...