Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
விஸ்வநாதன் நிராகரித்த எம்.ஜி.ஆர். பாடல்!
எம்.ஜி.ஆர். நடித்த அரசகட்டளை படத்தில் ‘புத்தம் புதிய புத்தகமே..’ பாடல் இன்றளவும் பிரபலம். ஆனால் இது இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.யால் நிராகரிக்கப்பட்ட பாடல்.
பாடலை எழுதிய வாலியே இது குறித்து ஒரு முறை கூறியிருக்கிறார்.“பி,ஆர் பந்தலு...
HOT NEWS
பட்டத்துக்காக சண்டை போட்ட கமல்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டதாக சரத்குமார் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. இதைத் தொடர்ந்து, ஜெயிலர் பட பாடலில், நான்தான் சூப்பர் ஸ்டார் என ரஜினி பாடி உள்ளார்.
இந்நிலையில், பட்டத்துக்காக கமல்ஹாசன் ராதா ரவியுடனே...
HOT NEWS
நிஜமாவே சிவாஜி அழகுல மயங்குன சரோஜாதேவி!
சிங்கப்பூரில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய சரோஜா தேவி பழைய சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்.
“ நானும், சிவாஜி கணேசனும் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறோம். அந்த படங்களில் என் நடிப்பு சிறப்பாக...
HOT NEWS
உதவியது பாலாஜி! பெயரைத் தட்டிச் சென்றது எம்.ஜி.ஆர்.!
சுவாரஸ்யமான பழைய சம்பவம் ஒன்றை பத்திரிகையாளர் செல்வாபகிர்ந்துகொண்டார்.
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக வலம் வந்தவர் பாலாஜி. பல திரைப்படங்களை தயாரித்ததோடு, படங்களில் நடித்தும் இருக்கிறார். சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து...
HOT NEWS
விவேக்கை ஒழிக்க சதி செய்தார் வடிவேலு!: மீசை ராஜேந்திரன்
தனது சக நகைச்சுவை நடிகரான விவேக்கை, திரையுலகைவிட்டே ஒழிக்க வடிவேலு திட்டமிட்டார் என நகைச்சுவை நடிகர் மீசை ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “விவேக் தன்னுடன் நடிக்க சின்ன...
HOT NEWS
சரிதாவின் வாழ்க்கையில் நடந்தது என்ன?
பிரபல நடிகை சரிதா, தனது பதினைந்து வயதில், கே.பி. இயக்கத்தில் மரோசித்ரா என்கிற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் வெளியான மாவீரன் படத்திலும்...
HOT NEWS
“விரட்டிய பிரபல இயக்குநர்.. மீண்டும் நடிக்கவைத்தார்!”: ஹேமமாலினி
பழம்பெரும் நடிகை ஹேமா மாலினி, தன்னை புறக்கணித்த இயக்குநர் குறித்து, ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
“ஒரு காலத்தில், சென்னையில் பல கிளாசிக்கல் நடன நிகழ்ச்சிகள் நடக்கும். அங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் புதிய நடிகைகளைத்...
HOT NEWS
எம்.ஜி.ஆர். பற்றி இப்படிச் சொன்னாரா சிவாஜி ?
பொதுவாக எல்லோரும் ‘எம்.ஜி.ஆரை விட சிவாஜியே சிறந்த நடிகர்’ என்பர். பல மேடைகளில் சிவாஜியே சிறந்த நடிகர் என எம்.ஜி.ஆரே பேசியிருக்கிறார். சிவாஜியை எங்கே பார்த்தாலும் கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்துவார். அதேநேரம்...