Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
“விஜயகாந்தை பார்க்கவே பிடிக்கலை!”: தயாரிப்பாளர் டி.சிவா
நடிகர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் டி.சிவா சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியாக தனது உணர்வுகளை பகிர்ந்துகொண்டார்:
“விஜயகாந்தை கடைசியா அவரோட பிறந்தநாள்...
HOT NEWS
வடிவுக்கரசிக்காக ரஜினி செய்த அந்த உதவி!
அருணாசலம் படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடித்து அசரடித்தவர் வடிவுக்கரசி. அந்த அனுபவம் குறித்து சமீபத்தில், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்துகொண்டேன்:
“அந்த படத்தில் நடிக்கும் போது உண்மையாகவே மொட்டை போட்டு இருந்தேன்....
HOT NEWS
தயாரிப்பாளரை அஸிஸ்டெண்ட் டைரக்டராக பயன்படுத்திய பாரதிராஜா !
பாரதிராஜா இயக்கி பெரும் வெற்றி பெற்ற மண் வாசனை திரைப்படத்தை தயாரித்தவர், சித்ரா லட்சுமணன். இந்த பட படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்:
“அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது,...
HOT NEWS
விஜயகாந்தால் வீட்டை இழக்க தயாரான இயக்குநர்!
பிரபல இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்க, விஜயகாந்த் நடித்து, சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம், வைதகி காத்திருந்தாள். இந்த படம் உருவான சுவாரஸ்யமான விசயத்தை, பிரபலமான டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், பத்திரிகையாளரும்,...
HOT NEWS
தயாரிப்பாளரை அதிரவைத்த என்.எஸ்.கிருஸ்ணன்! ஒரு சுயமரியாதை சம்பவம்!
மறைந்த நடிகர் என்.எஸ். கிருஷ்ணன், பிரபல நகைச்சுவை நடிகராக விளங்கியவர் என அனைவருக்கும் தெரியும். அதே போல, சுயமரியாதை மிக்கவர்.
அதற்கான சம்பவம் ஒன்றை, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், நடிரும் பத்திரிகையாளருமான...
HOT NEWS
30 சீன்.. கத்தையாக பணம் கொடுத்த பாரதிராஜா!: கலைஞானத்தின் அனுபவம்
பிரபல கதை திரைக்கதை ஆசிரியர் கலைஞானம், பாரதிராஜாவுடனான சுவாரஸ்யமான அனுபவங்களை, டூரிங் டாக்கீஸ் யு டியுப சேனலில் பகிர்ந்துள்ளார்.
அதில் ஒரு அனுபவம்..
நெல்லையில் கண்ணன் என்பவர் இருபது நிமிட நாடகம் ஒன்றை அரங்கேற்றினார். ஊரில்...
HOT NEWS
ஃபாண்ட் – பாண்டு: அசத்திய கலைஞர்!
மறைந்த நகைச்சுவை நடிகர் பாண்டு, சிறந்த ஓவியரும்கூட. சென்னை ஓவிய கல்லூரி மாணவரான பாண்டு தென்னிந்தியாவில் ஓவியத்தில் ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் வாங்கிய ஒரே நபர்.
தன் மகன்கள் பிண்டு, பிரபு, பஞ்சு...
HOT NEWS
எம்.ஜி.ஆர் வாழ்வில் நடந்த மிகப்பெரிய சோகம்!
தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி, திரையுலகிலும் முக்கிய ஆளுமையாக விளங்கியவர் மறைந்த எம்.ஜி.ஆர்.
ஆரம்பகாலத்தில் அவர் நாடகங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்குபார்கவி என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவருக்கு தங்கமணி என்கிற பெயரும்...