Touring Talkies
100% Cinema

Wednesday, July 23, 2025

Touring Talkies

HOT NEWS

விஜய் படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு!

விஜய் படத்தில் நடிக்க வடிவேலு மறுத்தார் என்றால் நம்ப முடிகிறதா? சமீபத்தில் ஒரு பேட்டியில் இதை வடிவேலுவே கூறியிருக்கிறார். விஜய் நடித்த குருவி படத்திற்காக உதய நிதி வடிவேலுவை அணுகினாராம். கதையை கேட்ட வடிவேலு...

நன்றி மறக்காத பாக்யராஜ்! நெகிழ்ச்சி சம்பவம்!

திரைப்படங்களுக்கு பின்னால் நடந்த பல சம்பவங்களை கதாசிரியர் கலைஞானம், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் சொல்லி வருகிறார். அதில் ஒன்று.. “ரத்தக்கண்ணீர் படத்தில் வரும், எஸ்.எஸ். ராஜேந்திரன் கதாபாத்திரத்தையும் யாரும் மறக்க முடியாது....

சிவகார்த்திகேயனை  விரட்டியடித்த சேனல்கள்..!

இன்று நடிகர் சிவகார்த்திகேயனை கொண்டாடாதவர்களே இல்லை. சிறுவர் முதல் பெரியவர்வரை அவரை விரும்புகிறார்கள்.  தொலைக்காட்சி, யுடிப் சேனல்கள் அவரது பேட்டிக்காக காத்திருக்கின்றன. ஆனால் ஒரு காலத்தில், சிவகார்த்திகேயனை பிரபல சேனல்கள் ஒதுக்கின. இந்த அதிர்ச்சி சம்பவத்தை,...

கார்திக்குக்கு கட் அவுட் வைத்த இன்னொரு நடிகர் யார் தெரியுமா?

நடிகர் கார்த்திக்குக்கு, தான் கட் அவுட் வைத்த சம்பவத்தை நடிகர் சரத்குமார், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்துகொண்டார்: “நடிப்பு ஆர்வத்தில் இரண்டு படங்களில் தோன்றினேன். அடுத்து படம் தயாரிக்கும் ஆர்வம் வந்தது....

காட்டுவாசியாக நடிக்க தயாரான சரத்குமார்!

டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், தனது வாழ்க்கை சம்பவங்களை பகிர்ந்துகொண்டு இருக்கிறார் நடிகர் சரத்குமார். அதில் ஒரு சம்பவம்.. “நான் ஆணழகன் போட்டியில் வென்ற பிறகு, தயாரிப்பாளர் ஒருவர் அணுகினார். அது பேசாத படம்....

என்.எஸ்.கே. – பத்மினி வாழ்க்கையில் நடந்த அதிசயம்!

டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், மறைந்த, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் குறித்து சுவாரஸ்யமான சம்பவங்களை, சித்ரா லட்சுமணன் பகிர்ந்து கொண்டார்: “என்.எஸ்.கே.  திரையுலகில் பல புதுமைகளை செய்து உள்ளார்.  தான் இயக்கிய மணமகள்...

ஜோதிடரால் அதிர்ச்சி அடைந்த இசையமைப்பாளர்!

1950களில் பிரபலமான இசையமைப்பாளராக விளங்கியவர் சி. ஆர். சுப்பராமன்  என்கிற சி. எஸ். ராம். 28 வயதிலேயே இறந்துவிட்டார். ஆனால் இதில் திரைத்துரையில் இருந்த  10 வருடங்களில் பல அற்புதமான பாடல்களை அளித்தார். கர்நாடக இசை,...

ஐந்து மடங்கு வசூலித்த திரைப்படம்.. எதுதெரியுமா?

இப்போது , படத்தின் பட்ஜெட்டைவிட, இரண்டு மடங்கு, மூன்று மடங்கு வசூல் ஆனது என பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் 82 வருடங்களுக்கு முன்பே, ஒரு திரைப்படம், பட்ஜெட் செலவைவிட ஐந்தரை மடங்குக்கு மேல் வசூல்...