Touring Talkies
100% Cinema

Saturday, July 26, 2025

Touring Talkies

HOT NEWS

எக்ஸ்ளூசிவ்: காதல் ஓவியம் கண்ணனி முதல் பேட்டி!

பாரதிராஜா இயக்கத்தில் ராதா, கனகராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் காதல் ஓவியம். இந்த படத்தில் நாயகனாக கண்ணன் அறிமுகமானார். வணிக ரீதியாக படம் வெற்றி பெறவில்லை என்றாலும், 1982ல் வெளியான இப்படத்தை இன்னும் ரசித்து...

மம்முட்டி பெயர் எப்படி வந்தது தெரியுமா?

மலையாள நடிகர் என்று அறியப்பட்ட நடிகர், பல்வேறு மொழிகளி நடித்து பல மொழிகளிலும் ரசிகர்களை பெற்றுள்ளார். இயல்பான நடிப்புக்கு பெயர்போன இவர், தேசிய விருதும் பெற்று இருக்கிறார். ஆனால் இவரது இயற்பெயர் மம்முட்டி அல்ல....

கமல், சினிமாவுக்கு வந்தது எப்படி தெரியுமா?

கர் கமல்ஹாசனின் சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.   கமல்ஹாசன் சாதனை குறிப்புகள் 1 முதல் படம் களத்தூர் கண்ணம்மா 2 முதல்படம் வெளியான ஆண்டு 12-08-1960 3 சிவாஜியுடன் நடித்த முதல் படம் பார்த்தால் பசி தீரும் 4 எம்.ஜி.ஆருடன்...

திருச்சிக்கு ஏன் போனார் கண்ணதாசன்?

விஞர் கண்ணதாசனின் சொந்த ஊர்,சிறுகூடல் பட்டி. இளைஞனாக இருந்த அவர், எப்போதும் கவிதை எழுதிக்கொண்டு இந்தார். ஊர் மக்கள் அவரை  வேலை வெட்டி இல்லாதவன் என்று கிண்டலடித்தனர். . தன்னை மதிக்காத ஊரில் இருக்க...

பார்த்திபன் – சீதா திருமணம்! பரபரப்பான இரவு!

டிகர் – இயக்குநர் பார்த்திபனும், நடிகை சீதாவும் காதல் திருமணம் செய்துகொண்டனர் என்பது தெரியும். ஆனால் இவர்களது திருமணம் எளிதில் நடந்துவிடவில்லை. திருமணத்துக்கு சீதாவின் குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்ல.   குறிப்பிட்ட நாளில் திருமணம் என்று பார்த்திபன் முடிவு...

அப்பா எம்.ஆர்.ராதா செய்த தவறு!: ராதாரவி

டூரிங் டாக்கிஸ் யு டியுப் தளத்துக்கு நடிகர் ராதாரவி பேட்டி அளித்தார். அப்போது பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவர், “என் அப்பாரஎம்.ஆர்.ராதா பக்கா நாத்திகர். கடவுள் மறுப்புதான் அவரது கொள்கை. ஆனால் நான்...

பிரபலங்கள் கலந்துகொள்ளாத நடிகை திருமணம்!

ஒரு காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் எம்.என்.ராஜம்.  பெரிய பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ரசிகர் கூட்டம் அவரை கொண்டாடியது. திடுமெந அவர் – 1960ம் ஆண்டு, ஏ.எல்.ராகவனை திருமணம் செய்து கொண்டார்....

மண்வாசனை படத்த்துக்காக ரேவதி, பாண்டியன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பாரதிராஜா இயக்கிய மண்வாசனை திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.  இந்தப் படத்தில்தான் ரேவதி மற்றும் பாண்டியன் அறிமுகமானார்கள். தயாரிப்பாளராக சித்ரா லட்சுமணனுக்கும் இதுதான் முதல் படம். இது குறித்து சமீபத்தில் டூரிங் டாக்கீஸ்...