Touring Talkies
100% Cinema

Friday, November 7, 2025

Touring Talkies

HOT NEWS

நான் இதுவரை திருமணம் செய்யாமல் இருக்க காரணம் இதுதான் – புதிய கீதை பட நடிகை அமிஷா படேல் டாக்!

தமிழில் விஜய்யுடன் ‘புதிய கீதை’ படத்தின் மூலம் அறிமுகமான அமிஷா படேல், தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது 50 வயதைக் கடந்தும் திருமணம் செய்யாமல் இருப்பதைப் பற்றி அவர் பேட்டியளித்துள்ளார். அதில்,...

உடைகளை வைத்து நடிகைகளை விமர்சிக்கும் எண்ணம் மாறவேண்டும் -நடிகை வேதிகா!

தமிழில் ‘முனி’, ‘சக்கரகட்டி’, ‘காளை’, ‘பரதேசி’, ‘காவிய தலைவன்’, ‘காஞ்சனா-3’, ‘பேட்டாராப்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. திரையுலகில் தனக்கென ரசிகர்களை கொண்டிருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில்,...

சக்தி ஷாலினி படத்தில் இருந்து வெளியேறினாரா நடிகை கியாரா அத்வானி?

'சயாரா' படத்தில் கதாநாயகியாக நடித்த அனீத் பத்தா, தனது சிறந்த நடிப்பால் பெரும் பாராட்டைப் பெற்றார். தற்போது அவர், சக்தி ஷாலினி என்கிற ஹாரர்-காமெடி படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் பரவியது. இந்த...

எனக்கு சென்னையில் விரைவான படகு சவாரி வேண்டும் – நடிகை பூஜா ஹெக்டே கலகலப்பு பதிவு!

தமிழில் ரெட்ரோ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார்‌ நடிகை பூஜா ஹெக்டே.  தற்போது விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், ராகவா லாரன்ஸுடன்...

தென்னிந்திய சினிமாவில் சிறந்த கதைகள் கிடைக்கின்றன… எனவேதான் ஹிந்தி சினிமாவுக்கு ‘நோ’ சொல்கிறேன் – நடிகை மாளவிகா மோகனன்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வரும் மாளவிகா மோகனன், தற்போது பிரபாஸுடன் ‘த ராஜா சாப்’, கார்த்தியுடன் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார். மேலும், மோகன்லாலுடன் நடித்த...

ரசிகர்கள் விரும்பும் வகையில் படங்களில்நடிக்க போகிறேன் – நடிகை ஸ்ரேயா சரண்!

2003-ல் வெளியான எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஸ்ரேயா, ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.  தனது நீண்டநாள் காதலரான ஆன்ட்ரு...

என்மீதான விமர்சனங்கள் குறித்து எனக்கு கவலையில்லை – நடிகை பிரியங்கா மோகன்!

டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்த பிரியங்கா மோகன், தற்போது தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ள ஓஜி திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது....

பாலிவுட்டில் அறிமுகமாகிறாரா ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி? 530 கோடி சம்பளமா?

பாலிவுட்டில் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. சர்வதேச தரத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனியை ஹீரோயினாக நடிக்க வைக்க பிரபல தயாரிப்பாளர்...