Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
நிச்சயம் இறுதியில் உண்மைதான் வெல்ல வேண்டும்… பாடகி சின்மயி OPEN TALK!
பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு எதிராக தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் தனது குரலை எழுப்பி வருபவர் பாடகி சின்மயி. இந்நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் ஒரு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், கடந்த...
HOT NEWS
தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை ஸ்ராவணி ஷெட்டி!
தெலுங்கு திரைப்படத் துறையில் கடந்த ஆண்டு அறிமுகமான மாடல் அழகி ஸ்ராவணி ஷெட்டி, சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து பிஸியாக இருப்பவர். தற்போது அவர் தமிழில் யமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.
ஜகன்னாதா...
HOT NEWS
தமிழில் கதை நன்றாக இருந்தால் உடனே நடிக்க ஓடி வந்துவிடுவேன்… நடிகை ராஷ்மிகா டாக்!
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது. இது தனுஷின் 51-வது படமாகும். இந்தப் படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இதில் தனுஷுடன் ராஷ்மிகா...
HOT NEWS
என் வாழ்வில் முன்னேற காரணம் இவர்தான்… பூவே உனக்காக பட நடிகை OPEN TALK!
விஜய் நடிப்பில் வெளிவந்த பூவே உனக்காக திரைப்படத்தில் அஞ்சு அரவிந்தும், சங்கீதாவும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இதில், அஞ்சு அரவிந்த் ரசிகர்களிடம் அதிக கவனத்தை பெற்றிருந்தார். அதன் பிறகு, சில ஆண்டுகளுக்கு தமிழ் மற்றும்...
HOT NEWS
தீ மிகப்பெரிய திறமைசாலி என்னையும் அவர்களையும் ஒப்பிட வேண்டாம் – பாடகி சின்மயி!
சமீபத்தில், தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவின் மேடையில், பிரபல பின்னணி பாடகி சின்மயி இந்தப் படத்தில் இடம்பெற்ற முத்த மழை பாடலை பாடினார். அவர்...
HOT NEWS
புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக அந்தமான் செல்கிறாரா நடிகை சாய் தன்ஷிகா?
நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா திருமணம் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. திருமணத்துக்குப் பிறகும் சாய் தன்ஷிகா தனது நடிப்பைத் தொடருவார் என விஷால் அறிவித்துள்ளார். தற்போது, அவர் கதாநாயகியாக...
HOT NEWS
தாய்லாந்து நாட்டில் ஜாலியாக தோழிகளுடன் VIBE செய்யும் நடிகை கவுரி கிஷன்!
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்த '96' திரைப்படத்தில் சிறுவயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றவர் கவுரி கிஷன். அதன் பின்னர், 'மாஸ்டர்', 'கர்ணன்', 'அடியே' போன்ற பல...
HOT NEWS
எனக்கு திருமணமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஸ்ரீலீலா!
தெலுங்குத் திரையுலகில் பிரபலமான இளம் நடிகை ஸ்ரீலீலா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து வருவதுடன், சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில், ஸ்ரீலீலா சில...