Touring Talkies
100% Cinema

Thursday, November 6, 2025

Touring Talkies

HOT NEWS

பெண்களின் வாழ்க்கை குறித்து கவிதை எழுதிய நடிகை சமந்தா!

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இருபதுகளில் இருந்து முப்பது என்பது எந்தவகையில் மாறுபட்டதாக உள்ளது என்பதை கவிதையாக சமந்தா எழுதியுள்ளார்.இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத் தனது விடியோவைப் பதிவிட்டு அவர் குறிப்பிட்டுள்ளதாவது,  மலையிறக்கத்தை 30களுக்குப்...

ரீ ரிலீஸாகிறது கமல்ஹாசனின் ‘நாயகன்’ திரைப்படம்!

கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் 1987ஆம் ஆண்டு வெளியானது. தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இப்படத்தை இயக்கியது மணி ரத்னம். படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. இந்த படத்தின் மூலம் நடிகை...

ஜி.வி.பிரகாஷ்-க்கு புதிய பியோனாவை பரிசாக அளித்த ஏ.ஆர்.ரகுமான்!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில், வாத்தி திரைப்படத்திற்காக “சிறந்த இசையமைப்பாளர்” விருதைப் பெற்றார். இதன் மூலம் அவர் தனது...

பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என நினைத்து பயந்தேன்! – அனுபமா பரமேஸ்வரன் டாக்!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா. சமீபத்தில் அவர் நடித்த கிஷ்கிந்தாபுரி திரைப்படம் திரைக்கு வந்து, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக, அவர் துருவ்...

தமிழ் சினிமாவிலும் நடிக்க ஆசைப்படுகிறேன் – நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

தென்னிந்திய திரைப்பட உலகில் ‘மிஸ்டர் பச்சன்’ மற்றும் ‘கிங்டம்’ படங்கள் மூலம் அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்து, குறுகிய காலத்திலேயே திரைத்துறையின் கவனத்தை தன்னிடம்...

தென்னிந்திய மொழிகளில் மூன்று கதாநாயகிகள் நடிப்பில் உருவாகும் ‘ஹெய் லெசோ’

தெலுங்கில் வஜ்ர வராஹி சினிமாஸ் சார்பில் சிவா சேர்ரி மற்றும் ரவி கிரண் தயாரிக்கின்ற படம் ஹெய் லெசோ. இதனை பிரசன்னா குமார் கோட்டா இயக்குகிறார். சுதீர் ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் இது...

7 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை ஆஸ்னா சவேரி!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் சந்தானத்துடன் ஜோடியாக அறிமுகமானவர் ஆஸ்னா சவேரி. பின்னர் இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்பானையும், பிரம்மா.காம், நகேஷ் திரையரங்கம் போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக, 2018 ஆம்...

என்னைப்பற்றி தவறாக விமர்சிக்க வேண்டாம்… நடிகை மகிமா நம்பியார் கொடுத்த வார்னிங்!

நடிகை மகிமா நம்பியார் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே  பிரபலமானவர். சமீபத்தில் அவர் நடித்த மலையாள திரைப்படமான ப்ரொமான்ஸ் வெளியானது. தமிழில் சூரி நடிப்பில் உருவாகி...