Tuesday, May 21, 2024

HOT NEWS

6 வருடங்கள் கழித்து சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி படங்கள் மோதல்

ரஜினி - கமல், அஜித் - விஜய், தனுஷ் - சிம்பு வரிசையில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி இடையே ஆரோக்கியமான போட்டி இருந்து வருகிறது என்பது தமிழ்த் திரையுலகத்தில் அனைவருக்கும் தெரிந்ததுதான். ரஜினி,...

“முன்கூட்டியே பேசிவிட்டுத்தான் நடித்தோம்..” – ‘ஊமைச் செந்நாய்’ பட நாயகன்-நாயகியின் பேட்டி

LIFE GOES ON PICTURES நிறுவனம் தயாரிப்பில் த்ரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘ஊமைச் செந்நாய்’. இந்தப் படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரை நடித்துள்ளார். ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் புகழ் பெற்ற...

‘மாநகர காவல்’ பட இயக்குநரான தியாகராஜனின் பரிதாப மரணம்..!

ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில்  விஜயகாந்த் நடிப்பில் அவரது 150-வது படமாக ‛மாநகர காவல்' என்ற வெற்றி படத்தை தந்த இயக்குநர் எம்.தியாகராஜன் இன்று சென்னையில் அதே ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு எதிரில் அனாதையாக இறந்து...

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் விக்ரமை இயக்குகிறார் இயக்குநர் பா.ரஞ்சித்

நடிகர் விக்ரமை தனது இயக்கத்தில் நடிக்க வைக்கவிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். அவர் இயக்கி சமீபத்தில் ஓடிடியில் வெளியான ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்திற்கு தற்போது ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற தலைப்பில் புதிய திரைப்படத்தை இயக்கி...

“நீட் தேர்வை வச்சு காசு பார்க்கலாம்…” – ‘செல்ஃபி’ படம் உருவாக்கும் வில்லங்கம்!

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘செல்ஃபி’. இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். மேலும், இயக்குநர்...

கோல்டன் குளோப் விருதுக்கு போட்டியிடுகிறது ‘ஜெய் பீம்’ திரைப்படம்

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த நவம்பர் 2-ம் தேதி வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் ‘ஜெய் பீம்’...

‘த்ருஷ்யம் 2’ மூலம் கவனம் ஈர்க்கும் சுஜா வருணி

நடிகர் வெங்கடேஷ், மீனா நடிப்பில் தயாராகி, தெலுங்கில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கும் படம் 'த்ருஷ்யம் 2'. இப்படத்தில் நடிகை சுஜா வருணி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் நடித்திருக்கும்...

“என்னை ‘தல’ என்று யாரும் அழைக்க வேண்டாம்” – நடிகர் அஜீத்குமாரின் திடீர் வேண்டுகோள்..!

“இனி தன்னை யாரும் ‘தல’ என்ற அடைமொழியோடு அழைக்க வேண்டாம்...” என்று நடிகர் அஜீத்குமார் இன்று ஒரு அறிக்கையின் மூலமாகக் கேட்டுக் கொண்டுள்ளார். நடிகர் அஜீத்தை அவரது ரசிகர்கள் அனைவரும் செல்லமாக ‘தல’ என்றுதான்...