Touring Talkies
100% Cinema

Thursday, November 6, 2025

Touring Talkies

HOT NEWS

என் வாழ்கையில் முதல் முறையாக இப்படியொரு படத்தில் நடித்துள்ளேன் – நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி!

மாடலிங் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீநிதி ஷெட்டி, 2018ஆம் ஆண்டு KGF திரைப்படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். KGF மற்றும் KGF 2 படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்....

எந்த கிசுகிசுக்களிலும் நான் சிக்காமல் இருக்க காரணம் இதுதான் – நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் OPEN TALK!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ஷ்ரத்தா ஸ்ரீநாத், சந்தோஷ் பிரதாப் இணைந்து நடித்த, ராஜேஷ் எம்.செல்வா இயக்கிய தி கேம் என்ற வெப் தொடர் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுகுறித்து...

லண்டனில் பட்டப்படிப்பை நிறைவு செய்த திரிஷயம் பட நடிகை எஸ்தர் அனில்!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டு பாகங்களிலும் மோகன்லால், மீனா இருவரின் இளைய மகளாக நடித்துக் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் எஸ்தர் அனில். அதன் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்திலும்...

ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன் – நடிகர் அஜித் OPEN TALK!

குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு, தனது 64வது படத்தில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் நடிகர் அஜித்குமார். கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் தீவிரமாக பங்கேற்று வரும்...

பாரிஸில் ராம்ப் வாக் செய்து அனைவரையும் கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராய்!

இந்திய சினிமாவின்  மிகவும் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராய். எத்தனை உலக அழகிகள் வந்தாலும், இவர்தான் நிரந்தர உலக அழகியாக மக்களின் மனங்களில் நிலைத்து விட்டார். 1994 ஆம் ஆண்டு மிஸ் வேர்ல்ட்...

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘ மூக்குத்தி அம்மன் 2 ‘ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

2020-ஆம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தில் நயன்தாரா அம்மன் வேடத்திலும், ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அதன்...

தனது கார் பந்தய அணியின் வீரர்களுக்கான புதிய சீருடையை அறிமுகப்படுத்திய அஜித்குமார்!

நடிகர் அஜித் குமார் கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வருகிறார். தனது சொந்த பந்தய நிறுவனம் அஜித் குமார் ரேஸிங் மூலம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற...

உலகின் பணக்கார நடிகரானார் ‘ஷாருக்கான்’

உலகின் பணக்கார நடிகர் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் புதிய சாதனை படைத்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.12,490 கோடி (1.4 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆக உயர்ந்துள்ளது. இதனால்...