Touring Talkies
100% Cinema

Thursday, November 6, 2025

Touring Talkies

HOT NEWS

‘DUDE’ படத்தின் கதையை ரஜினி சார்-ஐநினைவில் கொண்டுதான் எழுதினேன் – இயக்குனர் கீர்த்தீஸ்வரன்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள “டியூட்” திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாகவும், மமிதா பைஜு கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். அவர் முன்னதாக இயக்குனர் சுதா கொங்கராவிடம்...

எனக்கு எப்போதுமே அளவுக்கு மீறிய பில்டப்புகளும் தேவையற்ற கர்வங்களும் பிடிக்காது… நடிகை பிரியா வாரியர் டாக்!

மலையாளத் திரைப்படமான ‘ஒரு அடார் லவ்’ மூலம் திரையுலகில் அறிமுகமான பிரியா வாரியர், ஒரு கண் சிமிட்டிய சின்ன அசைவால் இந்திய அளவில் பெரும் ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். மலையாளத் திரைப்படங்களோடு மட்டுமல்லாமல்,...

வதந்திகளுக்கு நான் எந்தவித முக்கியத்துவமும் அளிக்கவில்லை – நடிகை காஜல் அகர்வால் OPEN TALK!

நடிகை காஜல் அகர்வால் கடைசியாக தமிழில் கமல் ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’ படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படத்தில் அவருடைய காட்சிகள் இடம்பெறாமல், மூன்றாவது பாகத்தின் முன்னோட்டக் காட்சிகளில் மட்டுமே தோன்றினார்....

சினிமாவில் ஓய்வின்றி 24 மணி நேரமும் உழைக்க வேண்டிய நிலையில் உள்ளேன் – நடிகை மாளவிகா மோகனன் OPEN TALK!

மாளவிகா மோகனன், மலையாள படமான ‛பட்டம் போலே’ மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ‛ஹிருதயபூர்வம்’ நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது,...

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததா? வெளியான தகவல்!

நீண்ட நாட்களாக விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தானா காதலிப்பதாக செய்திகள் பரவி வந்தது. ஆனால், இருவரும் இதுவரை அவர்களது காதலை உறுதிபடுத்தாமல் இருந்தனர்.  ‛கீதா கோவிந்தம்’, ‛டியர் காம்ரேட்’ படங்களில் இணைந்து...

சைபர் குற்றவாளிகளின் வலையில் குழந்தைகள் சிக்காமல் பாதுகாக்க வேண்டும் – நடிகர் அக்ஷய் குமார் அறிவுரை!

மும்பை காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற ‛சைபர் விழிப்புணர்வு 2025’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அக்‌சய் குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் சில அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது: எனது மகள்...

தீவிரமாக களறி கலையை பயின்று வரும் நடிகை ‘இஷா தல்வார்’!

மும்பையை சேர்ந்த நடிகை இஷா தல்வார், 2012ஆம் ஆண்டு தேசிய விருதுகளை பெற்ற ‘தட்டத்தின் மறயத்து’ என்கிற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய...

STR49 படத்தின் முன்னோட்டம் திரையரங்குகளிலும் சமூக வலைதளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் – தயாரிப்பாளர் தாணு கொடுத்த அப்டேட்!

வெற்றிமாறன் பிறந்த நாள் (செப்டம்பர் 4) முன்னிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது எக்ஸ் பக்கத்தில், “வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50-ல் வெற்றிமாறனின் புகழ்...