Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
HOT NEWS
நடிகைகளின் தனி சிறப்பே கவர்ச்சி தான் – நடிகை சோபிதா துலிபலா OPEN TALK!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் தங்களது திரைப்படப் பணிகளில் பிஸியாக ஈடுபட்டு வருகின்றனர்.
சினிமா...
HOT NEWS
நேஷனல் கிரஷ் என்று அழைப்பது நன்றாகவே இருக்கிறது – ருக்மிணி வசந்த்!
‘காந்தாரா சாப்டர் 1’ வெளியான பிறகு நடிகை ருக்மிணி வசந்த் இந்திய அளவில் பிரபலமானவர் ஆகிவிட்டார். அவரின் அழகு மட்டுமல்லாமல், நடிப்புத் திறமையாலும் பார்வையாளர்களை கவர்ந்திருப்பது இதற்குக் காரணமாகும். இதன் மூலம் அவர்...
HOT NEWS
என் பெயரை சொல்லாதீர்கள்… கடவுள் பெயரை சொல்லுங்கள்… ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட ரஜினிகாந்த்!
கடந்த வாரம் தனது சில நண்பர்களுடன் ரிஷிகேஷ் பயணமாக விமானத்தில் சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அங்கு அவர் சென்றதும், ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலத்தில் மலையின் மீது...
HOT NEWS
செல்வராகவன் இயக்கத்தில் தான் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜி.வி. பிரகாஷ், பின்னர் கதாநாயகனாக உருவெடுத்து தற்போது தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், இரு முறை தேசிய விருதை வென்றுள்ளார்....
HOT NEWS
..இன்னும் பெரிய கனவுகளுடன் காத்திருக்கிறேன். நல்லதே நடக்கும் என்ற நம்புகிறேன் – நடிகை ராஷி கண்ணா!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் ராஷி கன்னா. அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கும் இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும்...
HOT NEWS
திரையுலகில் 22 ஆண்டுகளை கடந்த நயன்தாரா… நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து பதிவு!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. கடந்த இருபது ஆண்டுகளாகவும் அவரது நிலையை வேறு யாராலும் மாற்ற முடியவில்லை. படம் வெற்றி பெற்றாலோ இல்லையோ, அவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே...
HOT NEWS
இயக்குனராக அறிமுகமான பிரபல காஸ்ட்யூம் டிசைனரான நீரஜா கோனா!
தென்னிந்திய சினிமாவில் சிவகார்த்திகேயன், சமந்தா, காஜல் அகர்வால், நயன்தாரா போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய பிரபல காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா, தற்போது இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
அவர் இயக்கியுள்ள படத்தில் சித்து...
HOT NEWS
புகழ்ச்சியை நான் தலையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன் – நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். அவர் 2017ஆம் ஆண்டு வெளிவந்த ஹலோ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். பின்னர் 2019ஆம் ஆண்டு தமிழில் ஹீரோ திரைப்படத்தின் மூலம்...

