Touring Talkies
100% Cinema

Wednesday, August 20, 2025

Touring Talkies

HOT NEWS

அதிகமான மன அழுத்தம் அல்லது பதட்டம் ஏற்படும் சமயத்தில் நான் இதைதான் செய்வேன் – நடிகை சம்யுக்தா OPEN TALK!

மலையாள நடிகை சம்யுக்தா தமிழில் களரி படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்னர் தனுஷ் நடித்த வாத்தி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமானார். தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் மற்றும் பூரி ஜெகநாத் இயக்கத்தில்...

டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் மகேஷ் பாபுவின் உறவினரான பாரதி கட்டமனேனி!

தெலுங்கு திரையுலகில் நடிகர் மகேஷ்பாபுவின் குடும்பத்திலிருந்து புதிய சினிமாவுக்கு வரவாக அறிமுகமாகிறார் பாரதி கட்டமனேனி. இவர், மகேஷ்பாபுவின் மறைந்த சகோதரர் ரமேஷ்பாபுவின் மகள் ஆவார். தெலுங்கு சினிமாவில் ரீமா சென், காஜல் அகர்வால், சதா...

ரஜினிகாந்த் – கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிறதா பிரம்மாண்ட திரைப்படம்?

விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசனையும், ‘கூலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்தையும் இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது இந்த இரு முன்னணி நடிகர்களையும் ஒரே படத்தில்‌ இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது....

‘கூலி’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி – நடிகை ரச்சிதா ராம்!

ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் ரச்சிதா ராம் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். பொதுவாக கன்னடத்தில் கதாநாயகியாக நடித்துவரும் அவர், இந்த படத்தில் “கல்யாணி” என்ற வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக...

தமிழில் அறிமுகமாகும் பிரபல டோலிவுட் நடிகை கெட்டிகா ஷர்மா!

தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகையான கெட்டிகா ஷர்மா, ‘ரொமான்ட்டிக்’, ‘லக்ஷயா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், ‘ராபின்ஹுட்’ படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு கிளாமர் ஆடையில் நடனம் ஆடி ரசிகர்களை மயக்கி இருந்தார்....

ஆஸ்கார் விருதுகள் வென்ற பிரபல ஹாலிவுட் இயக்குனரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என்ற பகத் பாசில்… காரணம் என்ன?

மலையாள நடிகர் பஹத் பாசில், கடந்த சில ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரசிகர்களாலும், இயக்குநர்களாலும் அதிகம் விரும்பப்படும் நடிகராக மாறியுள்ளார். ஆனால் அவர் கதைகளை மிகவும் செலக்ட்டிவாக தேர்வு...

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நதியாவின் ஃபிட்னஸ் வொர்க் அவுட் வீடியோ!

மலையாளத் திரைப்படங்களில் நடித்துவந்த நடிகை நதியா, 1985ஆம் ஆண்டு வெளியான ‘பூவே பூச்சூடவா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு ‘பூமழை பொழியுது, சின்னத்தம்பி பெரியத்தம்பி, ராஜாதி ராஜா, ராஜகுமாரன்’ உள்ளிட்ட...

‘இட்லி கடை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஷாலினி பாண்டே!

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியும், ஹீரோவாகவும் நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. இதில் அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட...

பெண்களும் உடற்பயிற்சியில் அக்கறை காட்டுவது நல்லது – நடிகை கீர்த்தி சுரேஷ் டாக்!

நடிகை கீர்த்திசுரேஷ் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். இதனைதொடர்ந்து தமிழில் ரஜினிமுருகன்,...

பாலிவுட்டில் நான் சந்தித்த அவமானங்கள் மிகுந்த வருத்தத்தை தந்தன – நடிகை மதுபாலா!

ரோஜா, ஜென்டில்மேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துத் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மதுபாலா. அவரது பேரழகும், சிறந்த நடிப்பும் தென்னிந்திய ரசிகர்களை மட்டுமின்றி, பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்தன. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய...

மலையாள நடிகைகள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல.‌.. நடிகை பவித்ரா மேனன் விமர்சனம்!

துஷார் ஜலோடா இயக்கத்தில் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள ‛பரம் சுந்தரி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணாக நடிக்கிறார்....