Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
திரை விமர்சனம்
விமர்சனம்: சந்திரமுகி -2
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில், பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் நடித்துள்ள சந்திரமுகி -2 படம் வெளியாகி இருக்கிறது.
படத்தின் கதை முதல் பாகத்தின் தொடர்ச்சிதான். முருகேசன் (வடிவேலு) தன்...
திரை விமர்சனம்
விமர்சனம்: வாழ்வு தொடங்குமிடம் நீதானே
தன்பாலின ஈர்ப்பு என்பதையே சமுதாயம் புரிந்துகொள்ளாமல் எதிர்க்கும் நிலையில் வெவ்வெறு மதங்களைச் சேர்ந்த இரு பெண்கள் காதலித்தால் என்ன ஆகும்?
இவர்களின் காதல் வென்றதா, வாழ்வில் இணைந்தார்களா என்பதே கதை.
இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து...
திரை விமர்சனம்
விமர்சனம்: சித்தா
மதுரையை சுற்றியுள்ள சிறிய ஊரில் வசிக்கிறார் இளைஞர் ஈஸ்வரன் . அண்ணனை இழந்த நிலையில், அண்ணியையும், அவரது மகள் சுந்தரியையும் பார்த்துக் கொள்கிறார். தான் வேலை செய்யும் அரசு அலுவலகத்தில் சுகாதாரப் பணியாளராக...
திரை விமர்சனம்
விமர்சனம்: ’மால்
தஞ்சையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருக்கும் சோழர் சிலையை மீட்பதற்கான முயற்சியில் காவல்துறை தனிப்படை ஈடுபடுகிறது. அதே சமயம், சிலை கடத்தல்காரர் சாய் கார்த்திக்கிடம் இருந்து சோழர் சிலையை கைப்பற்ற ஒரு கும்பல்...
திரை விமர்சனம்
விமர்சனம்: டீமன்
சினிமாவில் இணை இயக்குநராக இருக்கும் சச்சின் பேய் கதை ஒன்றை உருவாக்குகிறார். ஸ்கிரிப்ட் தயார் செய்யவதற்காக தனியாக ஒரு வீடு எடுத்துத் தங்குகிறார். அங்கே சில அமானுஷ்யங்கள் நடக்க, அடுத்தடுத்து அவர் வாழ்வில்...
திரை விமர்சனம்
விமர்சனம்: ‘ஆர் யூ ஓகே பேபி?’
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, உணர்வு பூர்வமாக சொல்லப்பட்டு இருக்கும் சிறப்பான படம்.
‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘ஹவுஸ் ஓனர்’ உட்பட சில படங்களை இயக்கி இருக்கும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இப்போது...
திரை விமர்சனம்
விமர்சனம்: மார்க் ஆண்டனி
கேங்க்ஸ்டர் கதையில் டைம் ட்ராவலை இணைந்து திரையரங்கில் ரசித்து மகிழும் ‘வைப்’ அனுபவத்தை கொடுக்க முயன்றியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன். ட்ரெய்லர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம்.
1975…. ஆண்டனி...
திரை விமர்சனம்
விமர்சனம்: நூடுல்ஸ்
ஹரீஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனுடன் ஒரு பிரச்சினையில் மோதல் ஏற்படுகிறது. மேலும், தனது மகள் கையில் இருந்த செல்போனை திருட...