Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
திரை விமர்சனம்
கான்ஜுரிங் கண்ணப்பன் – விமர்சனம்
அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஸ் நாயகனாக நடித்து வெளிவந்துள்ளதுள்ள திரைப்படம் கான்ஜுரிங் கண்ணப்பன்.
படத்தில் சதீஸ்,சரண்யா பொன்வண்ணன், ரெஜினா, நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாபெரும்...
திரை விமர்சனம்
விமர்சனம்: கட்டில்
மூன்று தலைமுறையாக தாங்கள் பயன்படுத்தி வரும் கட்டில் ஒன்றை விற்க மனமின்றி தன் வீட்டோடு வைத்துக் கொள்ள நாயகன் போராடும் போராட்டமே இந்தக் “கட்டில்” திரைப்படம்.
இ.வி.கணேஷ்பாபு இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கி நாயகனாக...
திரை விமர்சனம்
அவள் பெயர் ரஜினி – விமர்சனம்
கொலை நடக்கிறது… அது மனிதரால் நிகழ்த்தப்பட்டக் கொலையா - இல்லை அமானுஷ்ய சக்தியால் நடந்த கொலையா என்கிற கேள்விக்கு விடை தேடிச் செல்கிறது திரைக்கதை.
நாயகனின் அக்காவும் அவரது கணவரும் செல்லும் கார் ஹைவேஸ்...
திரை விமர்சனம்
அன்னபூரணி – விமர்சனம்
நீலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் அன்னபூரணி. நமது வீடுகளில் பெரும்பாலும் பெண்கள் தான் சமையல் செய்கின்றனர். ஆனால் பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் குறைவான எண்ணிக்கையில் தான் பெண் சமையல்...
திரை விமர்சனம்
சூரகன் – விமர்சனம்
தேர்ட் ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பில் வி.கார்த்திகேயன் தயாரித்திருக்கும் திரைப்படம் சூரகன். படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் சதீஷ் கீதா குமார்.
இந்த படத்தில் கார்த்திகேயன்,ஈகை வேந்தன், சுபிக்ஷா கிருஷ்ணன் , இலக்கியா, சுரேஷ்...
திரை விமர்சனம்
‘பார்க்கிங்’ சினிமா விமர்சனம்
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் பார்க்கிங்.
ஈகோ மோதல் மனிதர்களை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பதற்கு எடுத்துகாட்டாய் ஒரு படம். ‘விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை’ என்ற கருத்தை...
திரை விமர்சனம்
தி வில்லேஜ் – விமர்சனம்
ஹாரர்,திரில்லர் பாணியில் அமேசான் ப்ரைமில் வெளிவந்துள்ள வெப் தொடர் தான் தி வில்லேஜ். மிலந் ராவ் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் ஆர்யா நாயகனாக நடித்துள்ளார். இந்த வெப் தொடர் எப்படி இருக்கிறது...
திரை விமர்சனம்
குய்கோ – விமர்சனம்
அறிமுக இயக்குநர் டி.அருள் செழியன் இயக்கத்தில் விதார்த் நாயகன்,யோகிபாபு நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் குய்கோ.
எப்படி இருக்கு குய்கோ….. சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் மலையப்பனாக யோகிபாபு வருகிறார். சொந்த கிராமத்தில் இருக்கும் தாய் காலமாகிவிடுகிறார்....