Touring Talkies
100% Cinema

Sunday, November 9, 2025

Touring Talkies

திரை விமர்சனம்

‘எமகாதகி’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் ஊர்தலைவராக இருக்கும் ராஜீ ராஜப்பன், தனது மகள் ரூபா கொடுவாயூரை கோபத்தின் காரணமாக கடுமையாக அடிக்கிறார். இதன் விளைவாக, ரூபா மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து...

‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

வாழ்க்கையில் அம்மா எவ்வளவு முக்கியமானவர் என்பதை நான்கு கதாபாத்திரங்களின் வாழ்வியல் சம்பவங்களின் மூலம் யோகி பாபு ஒரு கதையாக விவரிக்கிறார். முதலாவதாக மும்பையில் தாதாவாக இருக்கும் நட்டி, அடிக்கடி விபச்சார விடுதிக்கு செல்கிறார்....

“ஜென்டில் உமன்” திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

"ஜென்டில் உமன்" - எல்ஐசி நிறுவனத்தில் பணிபுரியும் ஹரி கிருஷ்ணன், தனது உறவுக்கார பெண்ணான லிஜோமோல் ஜோஸை திருமணம் செய்து கொண்டு சென்னையில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இந்த நிலையில், ஒரு இன்டர்வியூ...

‘கூரன்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

கொடைக்கானலில், ஜான்சி என்ற நாய் தனது குட்டியுடன் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. அப்போது, அதற்கெதிரே ஒரு குடிகாரக் கும்பல் காரை ஓட்டி, நேரடியாக அதன் குட்டிக்கு மேல் ஏற்றி, கொன்று விட்டு பறந்து...

அகத்தியா திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

சினிமா ஆர்ட் டைரக்டராக இருக்கும் ஜீவா, தனது நண்பர்களான ராஷி கண்ணா, ஷாரா, இந்துஜா ஆகியோருடன் இணைந்து பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பழைய அரண்மனையை வாடகைக்கு எடுத்து, அதனை பேய் வீடாக வடிவமைக்கின்றனர்....

‘சப்தம்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

மூணாறு பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி ஹாஸ்டலில் இருவரும் பயிற்சி மருத்துவர்கள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த சம்பவத்தை விசாரிக்க கல்லூரி நிர்வாகத்தினர், மும்பையில் பேய் ஆராய்ச்சியாளராக இருக்கும் ஆதியை...

2K லவ் ஸ்டோரி திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்

ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட் நிறுவனத்தை நடத்தி வரும் ஜகவீர் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜ், குழந்தை பருவத்திலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். ஆண்-பெண் என்ற பேதமின்றி, நல்ல நட்புடன் பழகி, பரஸ்பரம் புரிந்துகொள்ளும் இவர்களை, ப்ரெண்ட்ஷிப்பிற்கு ஒரு...

பேபி & பேபி திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்

ஜெய், யோகி பாபு இருவரும் துபாயில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஜெய் மற்றும் பிரக்யா நக்ரா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க, யோகி பாபு மற்றும் சாய் தன்யா...