Thursday, February 6, 2025

சினிமா செய்திகள்

நடிகர்கள் மாதவன் , ரன்வீர் சிங் மற்றும் சஞ்சய் தத் இணையும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியானது!

2019 ஆம் ஆண்டு ஆதித்யா தார் இயக்கத்தில் விக்கி கௌஷல், யாமி கவுதம், கிருத்தி குல்ஹாரி மற்றும் பலர் நடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் URI: தி சர்ஜிகல் ஸ்டிரைக். இப்படத்தின்...

இயற்கையான ஒலியை அப்படியே பயன்படுத்தியுள்ளோம்… கொட்டுக்காளி இயக்குனர் OPEN TALK! #KOTTUKKAALI

விடுதலை, கருடன் படத்திற்கு பிறகு சூரி நாயகனாக நடித்திருக்கும் படம் 'கொட்டுக்காளி'. அன்னா பென் இந்த படத்தின் மூலம் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். 'கூழாங்கல்' படத்தை இயக்கிய வினோத் ராஜ் இந்த படத்தை...

நான் படிக்கவில்லையே என்ற குற்ற உணர்வு இன்னும் என்னிடம் இருக்கு – இயக்குனர் பாக்கியராஜ்!

வேலுார் மாவட்டம், நாராயணி கல்லுாரிகளின் குழுமத்தில் பயின்ற நர்சிங் மாணவ, மாணவிகள் மற்றும் ஆய்வக பணியாளர்கள் உள்ளிட்ட பல துறைகளில் படிப்பை முடித்தவர்களுக்கு, பட்டங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நாராயணி மருத்துவமனை...

பிரதீப் ரங்கநாதனின் எல்.ஐ.கே படத்தின் எஸ்.ஜே.சூர்யாவுக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! #LIK

இயக்குநர் விக்னேஷ் சிவன் 'லவ் டுடே' புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி...

ஒரு நடிகையாக என் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி – ஜமா திரைப்படம் குறித்து அம்மு அபிராமி!

நடிகை அம்மு அபிராமி பல நம்பிக்கைக்குரிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். துடுக்கான கதாபாத்திரங்களிலும் அமைதியான தோற்றத்திலும் நடித்து கவனத்தை ஈர்த்தவர், அசுரன் படத்தில் கத்தரிப்பூவழகி பாடலின் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார்....

நானியின் படத்தில் நடிக்கும் அருவி பட நடிகை அதிதி பாலன்!

அருவி படத்தில் நடித்து கவனம் பெற்ற நாயகி அதிதி பாலன். மலையாளத்தில் நிவின் பாலியுடன் நடித்துள்ளார். தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். தெலுங்கிலும் நடித்து வருகிறார்.முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான...

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் இதனால் தான் நடிக்கவில்லை – நடிகர் சுஜிதா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு சுஜிதா தற்போது பதிலளித்துள்ளார்.அதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் திருமணமான பெண்ணுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கதை இருந்தது. இதனால் நான்...

தான் சொன்னது தவறுதான் வருத்தம் தெரிவித்த இயக்குனர் சுதா கொங்கரா!

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்த சூர்யாவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக இந்தக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு புறநானூறு எனப் பெயரிடப்பட்டது. சில...