Touring Talkies
100% Cinema

Thursday, November 6, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

அனிருத்துக்கு ஸ்பெஷல் பரிசை வழங்கி மகிழ்ந்த விஜய் தேவரகொண்டா !

தெலுங்கு திரைப்படமாக கவுதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கிங்டம்’, இதில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாக்கிய ஸ்ரீ நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசை அமைத்தவர் அனிருத்....

பராசக்தி டைட்டிலை நட்புக்காக அன்புக்காக விட்டுக்கொடுத்தேன் – விஜய் ஆண்டனி!

இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், ஸ்ரீலா, அதர்வா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பராசக்தி’. இந்த திரைப்படத்தின் தலைப்பை அறிவித்தபோது, “பராசக்தி” என்ற அதே தலைப்பைத் தான்...

ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ராம்-ன் ‘பறந்து போ’ திரைப்படத்தின் சன் ஃபிளவர் பாடல்!

மிர்ச்சி சிவா மற்றும் அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்குநர் ராம் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது. இதுகுறித்து இயக்குநர்...

யூனிவர்ஸ் போன்ற விஷயங்களுக்கு லோகேஷ் தான் சரியானவர் நான் இல்லை – இயக்குனர் மணிரத்னம்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'எல்சியு' என்ற சினிமாட்டிக் யூனிவர்ஸ் ஒன்றை தனது படங்களை கொண்டு உருவாக்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இதுகுறித்த மணிரத்னம் தனது கருத்தை சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல் இயக்குனர் மணிரத்னம்...

பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகை ஷோபனா!

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று இரண்டாவது பகுதியாக பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நடிகை ஷோபனாவுக்கு பூத்ம பூஷண் விருதை வழங்கினார். சில வாரங்களுக்கு முன்பு...

தலைவன் தலைவி படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான புது தகவல்!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள படம் 'தலைவன் தலைவி'. இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.  இதில் சேலம் சரவணன், செம்பன் வினோத் ஜோஷ், யோகி பாபு,...

நடிகர் விக்ரமின் #Chiyaan63 படத்தின் கதாநாயகி இவர்தானா?

நடிகர் விக்ரம் கடைசியாக நடித்துப் வெளியான திரைப்படம் ‘வீர தீர சூரன் 2’. அதன் பிறகு, ‘மண்டேலா’ மற்றும் ‘மாவீரன்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் தற்போது இயக்கும் புதிய திரைப்படத்தில்...

தக் லைஃப் பட ப்ரோமோஷன்காக மும்பைக்கு பறந்த படக்குழு!

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாக்கியுள்ள திரைப்படம் ‘தக் லைப்’. இந்தப் படத்தில் நடிகர்கள் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல்...