Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
சிங்கத்துடன் மோதும் மகேஷ் பாபு… ராஜமெளலி காட்டவுள்ள பிரம்மாண்டம்… இதுதான் #SSMB29 கதைக்களமா?
ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடித்த ‛ஆர் ஆர் ஆர்’ படத்தை இயக்கிய ராஜமௌலி, தனது அடுத்த படத்தை மகேஷ்பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா இணைந்து நடிக்கும் கதையுடன் இயக்கத் தயாராகி...
சினிமா செய்திகள்
ஜெயிலர் 2 வெளிநாடுகளில் செய்யப்போகும் தரமான சம்பவம்… கசிந்த புது தகவல்!
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் ‛ஜெயிலர்’. இந்த படம் ரூ.650 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றியடைந்தது. அனிருத் இசையமைத்த இந்த திரைப்படத்திற்கு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
https://youtu.be/aaNq2NL6D4A?feature=shared
தற்போது, ரஜினி...
சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் சாரை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது… நடிகர் பிரித்விராஜ் சொன்ன சுவராஸ்யம்!
மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் ‛லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‛எம்புரான்’ படத்தை பிரித்விராஜ் இயக்குகிறார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
https://youtu.be/AYzSvao5RbQ?feature=shared
அந்த விழாவில் பிரித்விராஜ் பேசியதாவது, “எங்கள் தயாரிப்பில்...
சினிமா செய்திகள்
புதுமையான ஒன்றை கொண்டு வந்துள்ளேன்… லூசிஃபர் 2 உடன் 3ம் பாகத்தின் அப்டேட்டையும் கொடுத்த பிரித்விராஜ்…
மலையாளத்தில் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் பிரித்விராஜ், இயக்குநராக மாறும் கனவுடன் ஐந்து வருடங்களுக்கு முன்பு மோகன்லாலுடன் ‛லூசிபர்’ என்ற அரசியல் பின்னணியைக் கொண்ட படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய...
சினிமா செய்திகள்
ஜனநாயகனாக வரும் தளபதி விஜய்… அதிரடியாக வெளியான தளபதி 69 டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
தமிழில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் தனது 69வது திரைப்படமாகவும் கடைசி படமாகவும் அறிவித்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ,...
சினிமா செய்திகள்
கைக்கோர்த்த வெற்றிமாறன் அனுராக் காஷ்யப்… வெளியாகவுள்ள புதுப்பட அப்டேட்!
பிரபல இந்தி இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், மலையாள மொழியில் உருவான ரைஃபில் கிளப் என்ற திரைப்படத்திலும் அவர்...
சினிமா செய்திகள்
தனது மகள் பவதாரிணியை உருக்கத்துடன் நினைவுகூர்ந்து வீடியோ பதிவிட்ட இசைஞானி இளையராஜா!
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி காலமானார். பவதாரிணி மறைந்து ஒரு ஆண்டு ஆன நிலையில், இளையராஜா தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்திய...
சினிமா செய்திகள்
அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய நடிகரின் வாய்ப்புக்கு ‘நோ’ சொன்ன இயக்குனர் மகிழ் திருமேனி!
தடையறத் தாக்க படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் மகிழ் திருமேனி. அந்த படத்தின் மூலம் நடிகர் அருண் விஜய்க்கு திரையுலகில் ஒரு முக்கியமான திருப்புமுனை உருவாக்கியவராகவும் இவர் பாராட்டப்படுகிறார். அதன்...