Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

கேம் சேன்ஜர் படத்தை தொடர்ந்து மைசூரில் தொடங்கிய தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார் நடிகர் ராம் சரண்!

உப்பேனா பட இயக்குநர் புஞ்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் தனது 16வது படத்தில் நடிக்கிறார். இதில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சிவராஜ் குமார் மற்றும் ஜெகபதி...

அல்லு அர்ஜூனுடன் கைக்கோர்கிறாரா இயக்குனர் நெல்சன் திலீப்குமார்? அல்லு அர்ஜூன் கொடுத்த கிரீன் சிக்னல்!

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பஹத் பாசில் நடித்துள்ள புஷ்பா-2 படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதை முன்னிட்டு படக்குழு பல முக்கிய நகரங்களில் சென்று புரமோஷன்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன் – நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் அறிக்கை!

தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய பிறகு அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டு வரும் விஜய், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினமான இன்று பெண்களின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து...

இனி ‘நோ’ ஆண் பெண் அணி… இனி தனி தனி‌.. பிக்பாஸின் புதிய உத்தரவால் எகிறிய எதிர்பார்ப்பு!

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், நேற்று வைல்டு கார்டு போட்டியாளரான வர்ஷினி வெங்கட் சிரித்துக்கொண்டே வெளியேறினார். ஆனால், அவர் வெளியேறிய போக்கில் காதல் ஜோடிகளுக்குள் பிரச்னைகளை...

சீனாவில் மகாராஜா படத்தின் முன்பதிவு எப்படி இருக்கு?

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வெளியான படம் மகாராஜா. இப்படத்தில் அவருடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நடராஜ், சிங்கம்புலி உள்ளிட்ட பலர்...

அஜித்தின் ‘குட் பேட் அக்லி ‘ ரிலீஸ் பொங்கலுக்கு உறுதியா? தயாரிப்பாளர் சொன்ன பதில் இதோ!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில்,...

எல்லாரும் சிவகார்த்திகேயன் ஆகிவிட முடியாது… அவர் உயர இதுதான் காரணம் – ஆர்‌ஜே.பாலாஜி!

நடிப்பு மற்றும் இயக்கம் ஆகிய இரு துறைகளிலும் பிஸியாக செயல்பட்டு வரும் ஆர்.ஜே. பாலாஜி, நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், அவர் 'சொர்கவாசல்' திரைப்படத்தில்...

நான் என்ன சாதித்தாலும் அது தமிழ் மண்ணுக்கு சொந்தமாகும்… நானும் சென்னை பையன் தான்… நெகிழ்ச்சியுடன் பேசிய அல்லு அர்ஜுன்! #Pushpa 2

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் வெளியான 'புஷ்பா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது அதன் இரண்டாவது பாகம் தயாராகி, அடுத்த மாதம் 5ம்...