Touring Talkies
100% Cinema

Sunday, November 9, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பெருசு பட நடிகை நிஹாரிகா!

சமூக வலைதளங்களில் பிரபலமான நிஹாரிகா, கடந்த மார்ச் மாதத்தில் வெளியான ‘பெருசு’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து, நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார். இதன் தொடர்ச்சியாக, கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கவுள்ள மூன்று புதிய திரைப்படங்களில்...

ஷாருக்கான் எனக்கு தந்தை போன்றவர் நடிகை அனன்யா பாண்டே எமோஷனல் டாக்..!

பாலிவுட்டின் பிரபல இளம் நடிகையாக வளரும் அனன்யா பாண்டே, ‘ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2’, ‘காலி பீலி’, ‘கெஹ்ரையான்’, ‘லைகர்’, ‘டிரீம் கேர்ள் – 2’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில்...

லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் புகழ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

தமிழ் சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி, பின்னர் வெள்ளித்திரையிலும் அடியெடுத்து வைத்த நடிகர்களில் நடிகர் புகழும் ஒருவர். ‘குக் வித் கோமாளி’, ‘கலக்கப்போவது யார்’ போன்ற நிகழ்ச்சிகளில் தனது நகைச்சுவை மற்றும் தனிப்பட்ட...

அனுஷ்காவின் வேதம் போஸ்டரால் பல விபத்துகள் ஏற்பட்டன – இயக்குனர் கிரிஷ் டாக்!

2010 ஆம் ஆண்டு, கிரிஷ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், அனுஷ்கா மற்றும் மஞ்சு மனோஜ் ஆகியோர் இணைந்து நடித்த 'வேதம்' திரைப்படம் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் பின்னர் தமிழில்...

விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் விக்ரம் பிரபு. இந்தப் படத்தில் கதாநாயகியாக, ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை...

‘தேரே இஸ்க் மெய்ன்’ படத்தில் தனது கதாபாத்திரத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பில் நடிகை கீர்த்தி சனோன்!

நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் ஆனந்த் எல். ராய் பாலிவுட்டில் ஏற்கனவே 'ராஞ்சனா' மற்றும் 'அட்ரங்கி ரே' போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் மீண்டும் தனுஷுடன் இணைந்து ஹிந்தியில் 'தேரே இஸ்க்...

‘மாமன்’ படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு ஐஸ்வர்யா லக்ஷ்மி – நடிகர் சூரி பாராட்டு!

நடிகர் சூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், "ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்துக்கு பெரிய ஆதரவாக இருந்தார். உண்மையில் டாக்டரா இருப்பதால, திரையில் டாக்டர்...

மறைந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரன் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி உதவிய இராவண கோட்டம் பட தயாரிப்பாளர்!

இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் எதிர்பாராத மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் சுகுமாரனின் இந்த திடீர் மறைவு திரையுலகினருக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினருக்குமே ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதால் அவரின் குடும்பத்திற்கு...