Sunday, February 9, 2025

சினிமா செய்திகள்

மாரி செல்வராஜ் அவர்கள் எனக்கு எனக்கு அப்பா, அண்ணா, குரு மாதிரி… நடிகர் துருவ் விக்ரம் OPEN TALK !

பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' உள்ளிட்ட படங்களை இயக்கி பாராட்டை பெற்றார். அதனைத்தொடர்ந்து. மாரி...

நம்ம ஊர் மக்கள் நம்ம படத்தைக் கொண்டுவார்கள் என்று நம்புகிறேன்… கொட்டுக்காளி இயக்குனர் டாக்!

கூழாங்கல்' திரைப்படம் பல அங்கீகாரங்களை இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜுக்குப் பெற்றுத் தந்தது. இதற்குப் பிறகு, இவர் சூரியை வைத்து இயக்கியிருக்கிற திரைப்படம் 'கொட்டுக்காளி". சிவகார்த்திகேயன் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படம் பெர்லின், ரோட்டர்டேம் ஆகிய...

வைரலாகும் சமுத்திரக்கனி நடித்துள்ள திரு‌.மாணிக்கம் படத்தின் இசைக்கோர்வை வீடியோ!

இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள திரைப்படம் 'திரு.மாணிக்கம்'. நடிகை அனன்யா இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன்....

மகான் திரைப்படம் வெற்றி பெற நான் நினைத்தது இதற்காக தான்‌ – நடிகர் விக்ரம்!

மகான் திரைப்படம் எனக்கு பிடித்திருந்தது. என் மகனுடன் (துருவ் விக்ரம்) நான் நடித்த முதல் படமான மகான் வெற்றிபெற வேண்டும் என விரும்பினேன்.ஆனால், ஓடிடியில் வெளியானதால் மக்களிடம் எந்த அளவிற்குச் சென்றது எனத்...

என் மீது தமிழ் ரசிகர்களுக்கு தனி அன்பு… நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட பாடகி பி.சுசிலா!

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ள பின்னணி பாடகர் பி. சுசிலா ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது: “என் மீது தமிழ் ரசிகர்களுக்கு தனி...

முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் படத்திற்காக பத்தாயிரம் டம்மி துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை ஆர்டர் செய்த படக்குழு!

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதற்கிடையே சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தையும் அவர் இயக்கி...

வியூவ்ஸ் லைக்ஸ் என பட்டைய கிளப்பும் விஜய்யின் தி கோட் படத்தின் ட்ரெய்லர்!

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் தி கோட் படத்தில் பிரசாந்த்,...

முதல் முறையாக கன்னட படத்தில் கமிட்டான பிரபல சீரியல் நடிகை!

விஜய் தொலைக்காட்சியில் காற்றுக்கென்ன வேலி தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்த. நடிகை பிரியங்கா குமார் கன்னட திரைப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.இவர் ஏற்கெனவே அதுரி லவ்வர், ருத்ர கருட புராணம் ஆகிய தெலுங்கு படங்களில்...