Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

பாலா சிறந்த இயக்குனர் ஆனால் அவர் எனக்கு ஹீரோ தான் – இயக்குனர் மணிரத்னம்!

சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பாலாவின் 25ம் ஆண்டு திரைப்பயண விழா நடந்தது இதில் பங்கேற்று பேசிய இயக்குனர் மணிரத்னம் இயக்குனர்...

எனக்கு வாழ்க்கையை கொடுத்தவர் பாலாதான்‌ – இயக்குனர் மிஷ்கின்!

சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பாலாவின் 25ம் ஆண்டு திரைப்பயண விழா நடந்தது இதில் பங்கேற்று பேசிய மிஷ்கின் மிகவும் எமோஷனலாக...

‘டகோயிட்’ படத்திலிருந்து விலகிய ஸ்ருதிஹாசன்… கதாநாயகியான மிருணாள் தாக்கூர்!

ஷானில் டியோ இயக்கத்தில், ஆத்வி சேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உருவாகி வரும் திரைப்படம் 'டகோயிட்'. இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டு, ஆரம்ப கட்ட படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது.படத்தின்...

பார்க்கிங் பட இயக்குனருடன் கைக்கோர்க்கிறாரா சிம்பு? வெளியான அப்டேட்டால் ரசிகர்கள் ஆவல்!

ஹரிஷ் கல்யாண், எம். எஸ். பாஸ்கர், மற்றும் இந்துஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பார்க்கிங் என்ற படத்தை இயக்கியவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். கார் பார்க்கிங் தொடர்பாக இரண்டு நபர்களுக்கிடையே நடைபெறும் மோதலை...

தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகப்பெரிய மாறுதல் – நடிகரும் கார்த்திக் சுப்புராஜ் தந்தையுமான கஜராஜ் டாக்!

கார்த்திக் சுப்புராஜின் தந்தையும், நடிகருமான கஜராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், தமிழ் சினிமா இன்று நல்ல நிலைமையில் உள்ளது. படித்தவர்கள் அதிகம் வருகிறார்கள். முன்பை விட இப்போது தமிழ் சினிமா அதிக வளர்ச்சி...

ஒரே நாளில் ரிலீஸாகும் சமுத்திரக்கனியின் இரண்டு திரைப்படங்கள் !

தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தனது திறமையான நடிப்பாலும் இயக்கத்தாலும் புகழ்பெற்றவர். சமீபகாலமாக தெலுங்கு திரைத்துறையிலும் அடிக்கடி நடித்து வருகிறார். குணச்சித்திர வேடங்கள், வில்லன் பாத்திரங்கள் போன்றவற்றில் நடித்தாலும், சில படங்களில்...

விடுதலை 2ம் பாகத்தில் திரையை ஆளப்போவது யார்?

வெற்றிமாறன் இயக்கத்தில், இசைமாமனி இளையராஜா இசையமைத்த, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'விடுதலை 2' திரைப்படம் நாளை மறுநாள், டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில்...

ஹிந்தியில் அல்லு அர்ஜுன் படைத்த புதிய சாதனை! #Pushpa2

அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்து வெளிவந்த 'புஷ்பா 2' படம் வசூலில் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது. அடுத்ததாக ஹிந்தியில் மிக விரைவில் 600 கோடி வசூலைக் கடந்த படம் என்ற புதிய...