Tuesday, February 11, 2025

சினிமா செய்திகள்

இரண்டு வேடங்களில் மிரட்டும் ஜூனியர் என்.டி.ஆர்… வெளியான புதிய போஸ்டர்!

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'தேவரா பாகம் 1' படத்தில் நடித்து உள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன் மூலம்,...

உருவாகிறது சிரஞ்சீவி நடித்த இரு ஹிட் படங்களின் இரண்டாம் பாகம்!

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர்களில் ஒருவர் சிரஞ்சிவி. எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். அவரது நடிப்பில் 1990ம் ஆண்டில் வெளிவந்த 'ஜகதக வீருடு அதிலோக சுந்தரி' மற்றும் 2002ல் வெளிவந்த 'இந்திரா'...

கதையின் நாயகன் சூரியின் பிறந்தநாள்… குவியும் வாழ்த்துக்கள்… #SOORI

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விடுதலை' படத்தில் சூரி கதையின் நாயகனாக அறிமுகமாகி, தனது திறமையை நிரூபித்தார். சண்டைக்காட்சிகளில் எடுத்த ரிஸ்க், உடல்மொழி உள்ளிட்டவற்றில் பாஸ் மார்க் பெற்ற அவர், ரசிகர்களால் பாராட்டப்பட்டார். இனி...

ஆணுக்காக எழுதப்பட்ட கதாபாத்திரத்தை பெண்ணுக்காக மாற்றி நடித்த மஞ்சு வாரியர்… புட்டேஜ் படம் குறித்து சுவாரஸ்யம்!

நடிகை மஞ்சு வாரியர் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பல இயக்குனர்கள் அவரை மையமாக வைத்து கதைகளை உருவாக்கி வருகின்றனர். அண்மையில் மஞ்சு வாரியர் நடிப்பில் 'புட்டேஜ்'...

வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்த திட்டமா? தென்னிந்திய நடிகர் சங்கம் ஆலோசனை என தகவல்!

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட திட்டம் பல பிரச்சனைகள் மற்றும் வழக்குகளால் தடைபட்டு வந்த நிலையில், கட்டிடப் பணிகள் தற்போது மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகளாக முன்னேற்றமில்லாமல் கிடந்த கட்டிடத்தை...

கூலி படத்தில் இணைகிறாரா கன்னட நடிகை ரச்சிதா ராம் ? #Coolie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் 'கூலி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார், மேலும் இதில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில்...

அடேங்கப்பா‌‌… இந்திய சினிமாவை வசூலில் ஒரு கலக்கு கலக்கிய ஸ்ட்ரீ 2!

ஸ்ட்ரீ 2 படத்தின் 2வது பாகம் தற்போது வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. ஹாரர் காமெடி களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை தமன்னாவும் ஆஜ் கி ராத் என்ற பாட்டுக்கு அதிரடி...

மங்காத்தா 2 படம் எப்போது வரும்? வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்…

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (தி கோட்). இந்த திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது....