Touring Talkies
100% Cinema

Tuesday, July 8, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

அருள் நிதிக்கு ஜோடியாகிறாரா நடிகை தன்யா? வெளியான நியூ அப்டேட்!

'பலே வெள்ளையத் தேவா' படத்தின் மூலம் அறிமுகமானவர் தன்யா ரவிச்சந்திரன். நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான இவர், அதன் பின்னர் 'பிருந்தாவனம், கருப்பன், ரசவாதி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது, அருண் விஜய்க்கு ஜோடியாக...

சங்கராந்திகி வஸ்துனம் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தின் அப்டேட்-ஐ ரிலீஸ் தேதியுடன் அறிவித்த நடிகர் வெங்கடேஷ் டகுபதி!

கடந்த சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14ஆம் தேதி தெலுங்கில் வெளியான சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படத்தில் வெங்கடேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சவுத்ரி முக்கிய கதாநாயகிகளாக...

ஜன நாயகன் படத்துடன் பராசக்தி படம் மோத வாய்ப்பா? உலாவும் புது தகவல்!

எச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் கடைசி படம் ஜனநாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்....

புதிய திரைப்படத்தை தயாரிக்கிறாரா இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற திரைப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தின் இசையை அனிருத்த் முதன்முறையாக அமைத்து, அதில் இடம்பெற்ற Why This Kolaveri பாடல்...

நான் பதவிக்காக நண்பர் விஜய் கட்சியில் பயணிக்கவில்லை – நடிகர் தாடி பாலாஜி பளீச்!

பிரபல நகைச்சுவை நடிகரான தாடி பாலாஜி சமீப காலங்களில் அரசியல் தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன் திமுக அனுதாபியாக தன்னைக் காட்டிக்கொண்ட பாலாஜி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன்...

ரீ ரிலீஸாகிறது ஆட்டோகிராப் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘நா ஆட்டோகிராப்’ !

தெலுங்கு சினிமாவின் கமர்ஷியல் நடிகராக அறியப்படுபவர் நடிகர் ரவிதேஜா. தொடர்ந்து போலீஸ் மற்றும் தாதா கதைகள் என ஆக்சன் ரூட்டில் பயணித்து வருபவர். அதே சமயம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இவர்...

இனி அரசியலுக்கு ‘நோ’… இனி அரசியல் என்றால் இதற்காக மட்டும் தான் – நடிகர் சிரஞ்சீவி!

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. அவருக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.இந்த சூழலில், நடிகர் சிரஞ்சீவி "பிரஜா ராஜியம்" என்ற தனது அரசியல் கட்சியை உருவாக்கினார்....

கில் திரைப்பட இயக்குனருடன் இணைகிறாரா நடிகர் ராம் சரண்… உலாவும் புது தகவல்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரண், தனது 16வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக "RC 16" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். இது, ராம் சரண் மற்றும்...