Touring Talkies
100% Cinema

Wednesday, September 17, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கும் யோகி பாபு!

யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்தை, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ பட இயக்குநர் லெனின் பாரதியுடன் இணை இயக்குநராக பணியாற்றிய ரா. ராஜ்மோகன் இயக்குகிறார். இந்தப் படத்தை தேவ் சினிமா...

மீண்டும் காவல்துறை அதிகாரியாக என்ட்ரி கொடுக்கும் நடிகர் வெற்றி!

‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற வெற்றி, அதன் பிறகு ஜீவி, கேர் ஆப் காதல், வனம், ஜோதி, பூமர், மெமரீஸ்ட், ஆலன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார். தற்போது, அவர்...

சூரியின் ‘மாமன்’ திரைப்படம் சொல்லவருவது என்ன? இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் டாக்!

நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'மாமன்'. இந்தப் படத்தை 'விலங்கு' வெப் சீரிஸின் மூலம் கவனம் பெற்ற பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற மே 16ம் தேதி...

தமன்னாவுக்கு வெற்றியை கொடுத்ததா ‘ஒடேலா-2 ?

தெலுங்கில் அசோக் தேஜா இயக்கத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்த திரைப்படம் 'ஒடேலா-2' கடந்த ஏப்ரல் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆன்மிகக் கதையமைப்பில் உருவான இந்த படத்தில், தமன்னா ஒரு பெண் சாமியாரின்...

சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

கருடன் திரைப்படத்திற்கு பிறகு, நடிகர் சூரி தற்போது, 'விலங்கு' இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா...

கதையே இல்லை என்றாலும் அஜித் சாருடன் நடிக்க ஆசை – நடிகை கேத்ரின் தெரசா!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கேத்ரின் தெரசா. தமிழ் சினிமாவில் 'மெட்ராஸ்' திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், அதன் பின்னர் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2 உட்பட பல...

சிவகார்த்திகேயனை இயக்குகிறாரா கார்த்திக் சுப்புராஜ்? தீயாய் பரவும் தகவல்!

தமிழ் திரைப்படத் துறையில் முன்னணி இயக்குநராக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளவர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது நடிகர் சூர்யாவை முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து 'ரெட்ரோ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் பூஜா...

தனது காலையே ஸ்டாண்டாக பயன்படுத்திய நடிகர் மம்முட்டி!

மம்முட்டி ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார். அதில் மேல் உள்ள கால் பாதத்தை ஒரு ஸ்டாண்ட் போல பயன்படுத்தி தனக்கு கொடுக்கப்பட்ட பிளாக் டீ டம்ளரை அதில்...