Touring Talkies
100% Cinema

Wednesday, September 17, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

வெற்றிகரமாக இரண்டு வாரங்களை கடந்த குட் பேட் அக்லி… வசூல் நிலவரம் என்ன ?

குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது. திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளதை...

‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டிய நடிகர் சிம்பு!

சுந்தர்.சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'கேங்கர்ஸ்'. சுமார் 15 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்த இருவரும் மீண்டும் ஒரே திரைப்படத்தில் இணைந்துள்ளதால், படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த...

சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் விஜய் தேவராகொண்டா!

ஐதராபாத்தில் உள்ள ஜேஆர்சி கன்வென்ஷன் சென்டரில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். சூர்யாவுடன் ஒப்பிடும் போது...

இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகிறது டாம் குரூஸ்-ன் ‘மிஷன் இம்பாஸிபிள் – 8’… ரசிகர்கள் உற்சாகம்!

1996ஆம் ஆண்டு, டாம் குரூஸ் நடிப்பில் சீக்ரட் ஏஜெண்டை மையமாக வைத்து 'மிஷன் இம்பாஸிபிள்' திரைப்படம் வெளியானது. அதன் முதல் பாகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தொடர்ந்து 7 பாகங்கள் வெளியாகின....

சீமான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தர்மயுத்தம்’… வெளியான அப்டேட்!

சினிமா இயக்குநராக பணியாற்றிய சீமான், அரசியல் களத்தில் ஈடுபட்ட பிறகு திரைப்படங்களை இயக்குவதற்கு இடைவேளை எடுத்துள்ளார். இருப்பினும், சில படங்களில் அவர் தொடர்ந்து நடித்துவந்துள்ளார். அந்த வகையில், அவர் சிறப்பு தோற்றங்களிலும், முக்கியமான...

இயக்குனர் சேரன் மற்றும் டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘நரி வேட்டை’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ், தற்போது ‘நரி வேட்டை’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை அனுராஜ் மனோகர் என்பவர்...

‘கோர்ட்’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டிய சூர்யா மற்றும் ஜோதிகா!

தெலுங்குத் திரையுலகில் முன்னணியில் இருக்கும் இளம் நடிகராக நானி தற்போது பல தனித்துவமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்த ‘ஷியாம் சிங்கா ராய்’ மற்றும் ‘அடடே சுந்தரா’...

எனக்கும் நயன்தாராவுக்கும் எந்தவொரு பிரச்சினையும் இல்லை – இயக்குனர் சுந்தர் சி!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் 2020ஆம் ஆண்டு வெளியானபோது வெற்றி பெற்ற படமாகும். அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில்...