Touring Talkies
100% Cinema

Thursday, July 10, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் காதல் ஓவியம் பட கண்ணன்!

பாரதிராஜா இயக்கிய 'காதல் ஓவியம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கண்ணன். பாரதிராஜா உருவாக்கிய கே.பாக்யராஜ், சுதாகர், கார்த்திக், பாண்டியன் உள்ளிட்ட பல நடிகர்கள் பின்னாளில் பெரும் புகழைப் பெற்றனர். ஆனால், 'காதல்...

மற்ற திரைத்துறை போல் தமிழ் திரைப்படத்துறை இல்லை… இயக்குனர் வசந்தபாலன்!

மலையாள திரைத்துறையும் தெலுங்கு திரைத்துறையும் ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாக இருப்பதை நாம் காணலாம். ஆனால், தமிழ்சினிமா இப்படியில்லாமல் இருக்கிறது என இயக்குநர் வசந்த பாலன் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,...

பாப்டா விருதை மிஸ் செய்த இந்திய திரைப்படம்!

ஆஸ்கர் விருதுக்கு இணையான விருது வழங்கும் விழா பாப்டா (பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள்). ஆண்டுதோறும் இந்த விருது விழா லண்டனில் நடக்கும். அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான 78வது விருது வழங்கும்...

ஜெயிலர் 2ல் வில்லன் யார்? வெளியான புது அப்டேட்கள்!

2023ஆம் ஆண்டு, நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில்...

96 படத்தை முதலில் ஹிந்தியில் இயக்க திட்டமிட்டேன்… கதாநாயகன் இவர்தான்… இயக்குனர் பிரேம் குமார் பகிர்ந்த சுவாரஸ்யம்!

2018ஆம் ஆண்டு, விஜய் சேதுபதி - திரிஷா இணைந்து நடித்த '96' திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நட்பு, காதல் ஆகிய இரண்டு உணர்வுகளையும் நயமாக வெளிப்படுத்திய இந்த திரைப்படத்தை, இயக்குநர்...

தேசிய‌ விருது பெற எனக்கு ஆசை… சாய் பல்லவி சொன்னத பாருங்க!

'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் முதல் படத்திலேயே தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நடிகை சாய் பல்லவி, பின்னர் மலையாளத் திரையுலகை விட்டு தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார்....

அட்லியின் அடுத்து இணைய போவது யாரோடு? தொடர்ந்து வெளியாகும் புது புது அப்டேட்கள்!

புஷ்பா 2' படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு, நடிகர் அல்லு அர்ஜுன் தனது அடுத்த திரைப்படம் குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. இதற்கிடையில், 'அலா வைகுந்தபுரமுலோ' படத்தை இயக்கிய திரிவிக்ரம் சீனிவாஸின்...

36 வருடங்களை நிறைவு செய்த வருஷம் 16 திரைப்படம்!

70ஸ் கிட்ஸ்களுக்கும், 80களில் இளம் பருவத்தில் இருந்தவர்களுக்கும் மறக்க முடியாத ஒரு படம் 'வருஷம் 16'. பாசில் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கார்த்திக், குஷ்பு, ஜனகராஜ், சார்லி உள்ளிட்ட பலர் நடித்து 18...