Touring Talkies
100% Cinema

Saturday, July 12, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

ஒரு திரைப்படத்தை முழுமையாக பார்க்காமல், அது சரியா? தவறா? என கருத்து கூற கூடாது – இயக்குனர் ஆர்.கே செல்வமணி!

காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருது பெற்ற திரைப்படங்களை தயாரித்த இயக்குநர் வெற்றிமாறன், தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் புதிய திரைப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அறிமுக...

லாவண்யா திரிபாதி நடிக்கும் சதிலீலாவதி… வெளியான முக்கிய அப்டேட்!

தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள லாவண்யா திரிபாதி, தமிழில் பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்திருந்தார். தொடர்ந்து, மாயவன், தணல் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை...

ரீ ரிலீஸாகும் தனுஷின் பாலிவுட் திரைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், கடந்த 2013ம் ஆண்டில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஹிந்தியில் நடித்து வெளிவந்த படம் 'ராஞ்சனா'. இந்த படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார்....

மணிரத்னம் அடுத்து காதல் படத்தை இயக்குகிறாரா? பிரபல தெலுங்கு நடிகர் ஹீரோவா?

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம், தற்போது கமல்ஹாசனை முன்னணி கதாபாத்திரத்தில் கொண்டு தக் லைப் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வரவிருக்கும் ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக...

இதைவிட வேறு எதுவும் அதிகமாக கூற முடியாது… சூர்யாவுஞனான கூட்டணி குறித்து அப்டேட் கொடுத்த இயக்குனர் சந்து மொண்டேட்டி!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சந்து மொண்டேட்டி. அவர் இயக்கியுள்ள சமீபத்திய படம் 'தண்டேல்'. இதில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு...

திரைப்படத்துறையில் உருவான புதிய ‘திவா’ என்ற டிஜிட்டல் தொழில்நுட்ப சங்கம்!

தமிழ் திரைப்படத் துறையில் தற்போது 24 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்கள் அனைத்தும் பெப்சி அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று விசுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப கலைஞர்கள் புதிய...

காத்திருந்த ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த மோகன்லால்… வெளியான த்ரிஷ்யம் 3 அப்டேட்!

2013 ஆம் ஆண்டு, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த த்ரிஷ்யம் திரைப்படம் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தத் திரைப்படம்...

சிம்புவுக்கும் எனக்கும் சண்டையா? நடிகர் ஜீவா நச் டாக்!

நடிகர் ஜீவா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது சிம்பு குறித்த கேள்விக்கு, எனக்கும் சிம்புவுக்கும் சண்டை என பல வருடங்களுக்கு முன்பு சில பத்திரிகைகள் கொளுத்திப்போட்டது. அப்போதே அப்படியெல்லாம் இல்லை என...