Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமார்-ஐ வாழ்த்திய ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண்!
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தைக் கொண்டாடும் நாளை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன....
சினிமா செய்திகள்
மீண்டும் சிரஞ்சீவியுடன் புதிய படத்தில் இணைகிறாரா நடிகை நயன்தாரா? உலாவும் புது தகவல்!
நயன்தாரா தற்போது டாக்ஸிக், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடன்ட்ஸ், மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கும் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக...
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி – பூரி ஜெகன்னாத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் இணைந்த கன்னட நடிகர் துனியா விஜய்!
தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் தபு நடிக்க உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது கன்னட...
சினி பைட்ஸ்
லண்டன் அருங்காட்சியகத்தில் நடிகர் ராம் சரண்-க்கு மெழுகு சிலை!
உலகெங்கிலும் புகழ்பெற்ற கலைஞர்களுக்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் அவர்களைப் போலவே தத்ரூபமாக மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டு கண்காட்சிக்காக வைக்கப்பட்டு வருகின்றன. அப்படி தெலுங்கு நடிகர்களில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், பிரபாஸ்...
சினிமா செய்திகள்
விறுவிறுப்பாக ஊட்டியில் நடைப்பெற்றுவரும் ராஷ்மிகா நடிக்கும் ஹாரர் படமான ‘தாமா’ படப்பிடிப்பு!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இதுவரை ஹாரர் படங்களில் நடித்திருக்காத அவர், தற்போது அந்த வகையில் நடிக்க முடிவுசெய்துள்ளார். இதன் படி, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் முதல்...
சினிமா செய்திகள்
ராஜமௌலியின் ‘மகாபாரதம்’ படத்தில் நடிக்கும் நடிகர் நானி… உறுதிப்படுத்திய இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி!
இந்தியத் திரையுலகத்தில் மிகப்பெரும் வசூல் சாதனையை படைத்த 'பாகுபலி 2' திரைப்படம் வெளியானதில் இருந்து இன்று எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் படம் 1700 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, தெலுங்குத் திரைப்படத் துறையை...
சினிமா செய்திகள்
ரிலீஸ்க்கு முன்பே பாராட்டுகளை குவிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம்!
சசிகுமார், சிம்ரன் மற்றும் யோகிபாபு நடித்தும், அபிஷன் ஜீவிந்த் இயக்கியும், மே 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள திரைப்படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது, மேலும் ரசிகர்கள்...
சினி பைட்ஸ்
மோகன்லாலின் ‘தொடரும்’ பட போஸ்டர்-ஐ ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள காவல்துறை!
போக்குவரத்து போலீசார் அவ்வப்போது திரைப்படங்களின் போஸ்டர்கள் மற்றும் அதில் இடம்பெறும் காட்சிகளை வைத்து போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'தொடரும்' படத்தின் போஸ்டர் ஒன்றை...