Saturday, May 18, 2024

சினிமா செய்திகள்

பிரம்மாண்டமாக உருவாக இருக்கும்  அஜித்தின் விடாமுயற்சி!

மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு 'விடாமுயற்சி' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்தது.  அஜித்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது....

திரிஷா வெளியிட்ட பொன்னியின் செல்வன் பிடிஎஸ் வீடியோ!

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பொன்னியின் செல்வன்...

இணையத்தில் வைரலாகும் இராவண கோட்டம் பட பாடல்!

விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’. இப்படம் வருகிற மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக...

வலுக்கும் எதிர்ப்பு… ‘கேரளா ஸ்டோரி’ படத்தில் 10 சர்ச்சை காட்சிகள் நீக்கம்

இந்தியில் தயாராகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று அங்குள்ள அரசியல் கட்சிகள் வற்புறுத்தி உள்ளன. இந்தப் படத்தில் அதா சர்மா,...

ஆர்யா  + கவுதம் கார்த்திக் கூட்டணி

ஆர்யாவும், கவுதம் கார்த்திக்கும் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்து வரவேற்பை பெற்ற எப்.ஐ.ஆர் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது....

பிரியங்கா சோப்ரா அணிந்த நெக்லஸ் ரூ.204 கோடி?

தமிழில் விஜய் ஜோடியாக 'தமிழன்' படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். இந்த நிலையில் நியூயார்க் நகரில் நடந்த...

மறைந்த மனோபாலாவின் கடைசி பதிவு!

இயக்கம், நடிப்பு என பல துறை வித்தகராக இருந்த மனோபாலா, எல்லோரிடமும்நட்புடன் பழகக்கூடிய குணமுடையவர். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் கூட ரொம்பவும் நகைச்சுவையாகவும், எளிமையாகவும் இவர் பேசுவார். ரஜினிகாந்த், கமலஹாசன், சத்யராஜ் போன்ற...

ரஜினி பட இயக்குநர் – நடிகர் மனோபாலா மறைவு

இயக்குநர் தயாரிப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் நடிகர் மனோபலா .  தமிழில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேலாக குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் தனது யூடியூப் சேனல்...