Touring Talkies
100% Cinema

Monday, September 15, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

ராம் சரண் தயாரிக்கும் தி இந்தியன் ஹவுஸ் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சிறு விபத்து!

நடிகர் ராம்சரண் முதல்முறையாக தனது தயாரிப்பில் தி இந்தியா ஹவுஸ் என்கிற படத்தை தயாரித்து வருகிறார். கார்த்திகேயா 2 புகழ் நடிகர் நிகில் சித்தார்த்தா நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராம்...

மறைந்த கராத்தே கலைஞர் ஷிஹான் ஹுசைனி கடைசியாக நடித்துள்ள ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ !

காரத்தே மற்றும் தற்காப்பு கலை மாஸ்டரான ஷிஹான் ஹுசைனி சில படங்களில் நாயகனாகவும், பல படங்களில் குணச்சித்ர வேடங்களிலும் நடித்துள்ளார். அவர் கடைசியாக நடித்துள்ள படம் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்'. இந்த படத்திற்கு...

பிரேமலு 2 படப்பிடிப்பு தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

கடந்த வருடம் மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று 'பிரேமலு'. இது ரசிகர்களை பெரிதும் ஆச்சரியப்படுத்திய படமாக இருந்தது. குறைந்த பட்ஜெட்டிலும், பெரிதாக அறிமுகம் இல்லாத நடிகர்களுடன் நகைச்சுவை மற்றும் காதல்...

புதிய ‘சூப்பர் மேன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

'மார்வெல்' நிறுவனத்திற்காக 'கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன், தற்போது டி.சி. நிறுவனத்துக்காக புதிய 'சூப்பர் மேன்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் 'சூப்பர் மேன்'...

அட்லி – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் AA22XA6 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதா?

பிரபல இயக்குநர் அட்லியின் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் துவங்கியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம், அல்லு அர்ஜுனின்...

தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறாரா இயக்குனர் ஹெச் வினோத்?

தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வினோத் வலம் வருகிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களில் அஜித்துடன் தொடர்ச்சியாக...

நாளை வெளியாகிறது சண்முகப் பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ‘படை தலைவன்’ திரைப்படம்!

‘கேப்டன்’ விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப்பாண்டியன், 2015ஆம் ஆண்டு வெளியான ‘சகாப்தம்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். எனினும் அந்த படம் பெரிதான வரவேற்பைப் பெறவில்லை. அதன் பிறகு மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப்...

3BHK படத்தில் நடித்த பிறகு தான் சொந்த வீடு வாங்கினேன் – நடிகர் சித்தார்த் டாக்!

‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஸ்ரீகணேஷ் தற்போது இயக்கியுள்ள படம் ‘3BHK’. இந்தப் படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, ராதிகா, சைத்ரா, யோகி பாபு, மீத்தா ரகுநாத் உள்ளிட்ட...