Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ்-ஐ அமெரிக்காவில் சந்தித்த ஏஆர்.ரகுமான்!
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், தமிழ்த் திரைப்படத் துறையிலும் உலகளவிலும் புகழ்பெற்ற இசையமைப்பாளராகத் திகழ்கிறார். இசை வேலைகளுக்காக அடிக்கடி அமெரிக்கா செல்லும் அவர், தற்போது அங்கு பயணித்துள்ளார். அந்த பயணத்தின் போது மூத்த பின்னணிப்...
சினிமா செய்திகள்
‘துடரும்’ பட இயக்குனருடன் கைக்கோர்க்கிறாரா நடிகர் கார்த்தி? வெளியான புது தகவல்!
மலையாளத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவான 'துடரும்' திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை பெற்று விறுவிறுப்பாக ஓடியது. இப்படத்தை...
சினிமா செய்திகள்
ட்ரெண்ட் ஆகி வரும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் ‘சலம்பல’ பாடல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றியைப்பெற்றது. தற்பபோது பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'மதராஸி' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில்...
சினிமா செய்திகள்
50 கோடி வசூலை குவித்த ‘தலைவன் தலைவி’!
பாண்டிராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'தலைவன் தலைவி'. இப்படம் வெளியானது முதல் நல்ல வரவேற்பை பெற்று...
சினிமா செய்திகள்
இலங்கையில் அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாகியுள்ள புதிய பட தயாரிப்பு நிறுவனம்!
இலங்கையில் “ட்ரீம் லைன்” என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஸ்ரீஸ்கந்தராஜா என்பவரால் துவங்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட...
சினி பைட்ஸ்
குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் மகேஷ் பாபு!
தற்போது இலங்கைக்கு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் மகேஷ்பாபு. அவரது மனைவி நம்ரதா சிரோத்கர் தான் எடுத்துள்ள செல்பி ஒன்றை அதை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய...
சினிமா செய்திகள்
‘கூலி’ படத்திற்காக முதல் முதலாக ஒரு அழுத்தமான காட்சியை தான் படமாக்கினோம் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி, இப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் குறித்து சமீபத்தில் பல விஷயங்களை பல...
சினிமா செய்திகள்
அதர்வாவின் ‘ தணல்’ படத்தின் ஆசை தீயே பாடல் வெளியீடு!
‘பாணா காத்தாடி’, ‘பரதேசி’, ‘சண்டிவீரன்’ போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் நடிகர் அதர்வா. தற்போது இவர் ‘இதயம் முரளி’ , 'பராசக்தி' படங்களில் நடித்து வருகிறார். மேலும் அறிமுக...

