Touring Talkies
100% Cinema

Monday, September 15, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த இசைஞானி இளையராஜா!

அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் தனது இசை பயணத்தைத் தொடங்கியவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் இவர், இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்து சாதனையாளர் என்கிற...

ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் பாராட்டு என்னை நெகிழ வைத்தது… டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் டாக்!

‘அயோத்தி’, ‘கருடன்’, ‘நந்தன்’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. ‘குட் நைட்’, ‘லவ்வர்’ போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம்...

பழம்பெரும் நடிகையும் நாட்டுப்புற பாடகியுமான கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

தமிழ் சினிமாவில் பாண்டியராஜன் நடித்த ‘ஆண் பாவம்’ திரைப்படத்தில், விகே ராமசாமிக்கு அம்மாவாகவும், பாண்டியராஜனுக்கு பாட்டியாகவும் நடித்தவர் கொல்லங்குடி கருப்பாயி. சிவகங்கை மாவட்டம், தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் இவர்....

தனுஷின் குபேரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்-ஐ வெளியிட்ட படக்குழு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள குபேரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் மும்பை தாராவியை மையமாகக் கொண்ட அரசியல் திரில்லர்...

லோகேஷின் கூலி படத்திற்கு திரையரங்குகளில் விசில் பறக்கும் – நடிகர் நாகர்ஜூனா‌ டாக்!

தெலுங்குத் திரைப்பட நடிகரான நாகார்ஜுனா, தமிழ் திரையில் 1997ஆம் ஆண்டு பிரவீன் காந்தி இயக்கிய ரட்சகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பயணம், தோழா போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது ரஜினிகாந்துடன்...

ஜி.வி.பிரகாஷின் பிறந்தநாளையொட்டி ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்ட Immortal படக்குழு!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் திகழ்பவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘கிங்ஸ்டன்’ என்ற படம் வெளியானது. கமல் பிரகாஷ் எழுதி இயக்கிய இப்படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடித்திருந்தார்....

விபின் தாஸ் இயக்கத்தில் பகத் பாசில் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருந்த திரைப்படம் கைவிடப்பட்டதா? வெளியான அப்டேட்!

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் வெற்றியால், இயக்குநர் விபின் தாஸ் புகழ்பெற்ற இயக்குநராக மாறினார். இவர் இயக்கும் அடுத்த படங்களை மோகன்லால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, ஃபக்த் ஃபாசில் வைத்து இயக்க...

என் நல்ல நண்பணும் சிறந்த விமானியுமான கிளைவ் குந்தர்-ஐ இழந்துவிட்டேன் – நடிகர் விக்ராந்த் மெஸ்ஸி வேதனை!

இந்தியாவின் மிகவும் துன்பமான தினங்களில் ஒன்று நேற்று. குஜராத் மாநிலம் அகமாதாபாத்தில் எதிர்பாராத விதமாக ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் பலியாகியிருக்கின்றனர். அதில் ஒருவர் 12th ஃபைல் திரைப்படத்தின் நாயகன்...