Thursday, October 17, 2024

Trending Tamil Cinema

ஒருவழியாக எமர்ஜென்சி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் பெற்ற கங்கனா ரணாவத்!

பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். அனுராக் காஷ்யப்பின் 'கேங்ஸ்டர்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கங்கனாவுக்கு இதுவரை 4 முறை தேசிய விருதுகள் தரப்பட்டுள்ளன.எமர்ஜென்சி படத்தினை கங்கனா ரணாவத்தே இயக்கியுள்ளார். உடன் இணைத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்....

சூர்யா அந்த படத்தோட அந்த காட்சியில நடிக்க ரொம்பவே தயங்கினார்… இயக்குனர் ஒருவர் சொன்ன சுவாரஸ்யம்…

கங்குவா படம், சூர்யாவுக்கும் சிவாவுக்கும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. எனவே தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சிவா....

No posts to display