Thursday, February 6, 2025

சினிமா செய்திகள்

நானி நடிக்கும் ‘சூர்யாவின் சார்டர்டே’ படத்தின் படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்த படக்குழு!

நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான 'அந்தே சுந்தரானிகி' படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயா மீண்டும் நானியுடன் இணைந்துள்ளார். நானிக்கு ஜோடியாக இப்படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்திற்கு தமிழில் 'சூர்யாவின் சனிக்கிழமை' என்று...

முடிவுக்கு வந்தது மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் பாடல் காப்புரிமை விவகாரம்… இளையராஜாவுக்கு இழப்பீடு தர தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல்!

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் இடம் பெற்ற 'கண்மணி அன்போடு' பாடலை அனுமதி இல்லாமல் படக்குழு பயன்படுத்தியதாக இளையராஜா மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான சக்கைப்போடு போட்ட...

கார்த்தியின் சர்தார் 2 படத்தில் இணைந்த நடிகை ஆஷிகா ரங்கநாத்! #SARDAR 2

கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ் மித்ரன் கூட்டணியில் வெளியான படம் சர்தார். இப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. கார்த்தி இதில்...

அதிரடியாக படமாக்கப்படும் புஷ்பா 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள்… சொன்னபடி டிசம்பரில் வெளியாகுமா? #Pushpa 2 Update!

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியான திரைப்படம் தான் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம்.இப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது.இதன்...

பழங்குடி இசையை ஆராய்ச்சி செய்து இப்படத்தில் பயன்படுத்தியுள்ளேன்… தங்கலான் பற்றி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டாக்!

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு...

தனுஷின் ராயன் திரைப்படம் செய்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை… ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட படக்குழு! #RAAYAN

நடிகர் தனுஷ் தனது 50வது திரைப்படமான 'ராயன்' திரைப்படத்தை இயக்கி அதில் நடித்துள்ளார். திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம்,...

விரைவில் தொடங்குகிறதா சிம்புவின் #STR48 படப்பிடிப்பு… வெளியான முக்கிய அப்டேட்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, 'பத்து தல' படத்தின் வெற்றிக்கு பிறகு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின்...

பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைக்கிறாரா நடிகை த்ரிஷா… வெளியான புதிய தகவல்! #SPIRIT

அர்ஜூன் ரெட்டி', 'அனிமல்' ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா விரைவில் பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்' எனும் படத்தை இயக்கவுள்ளார். இதில் பிரபாஸ் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். பிரபாஸின் 25வது...