Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினி பைட்ஸ்
வேட்டையன் பட டப்பிங் பணியில் மெனக்கெடலுடன் துஷாரா விஜயன்!
ரஜினி -டிஜே ஞானவேல் காம்பினேஷனில் உருவாகியுள்ள வேட்டையன் படத்திலும் நடித்துள்ளார் துஷாரா விஜயன். படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் டப்பிங் வேலைகளில துஷாரா ஈடுபட்டு வருகிறார்....
சினிமா செய்திகள்
என்னுடைய ஆக்ஷன் பார்ட்னர் தங்கலான் தான்… மீண்டும் சண்டையிட விருப்பம் – மாளவிகா மோகனன் கலகலப்பு பேச்சு! #Thangalaan
நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டவர்களின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள தங்கலான் படம் இன்னும் பத்து தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. மிகவும் பிரம்மாண்டமான வெளியீடாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த...
சினிமா செய்திகள்
கங்குவா படத்தோடு மோதுகிறதா மார்ட்டின்? துருவா சர்ஜா சொன்ன பதில்!
கன்னட சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சகோதரி மகன் துருவா சர்ஜா. அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மார்ட்டின் படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை அர்ஜுன் எழுதியுள்ளார். கடந்த...
சினிமா செய்திகள்
அர்த்தமுள்ள சினிமா அனுபவங்களை இப்படம் வெளிப்படுத்தும்… வேதா படம் குறித்து நடிகை தம்மன்னா டாக்!
இயக்குனர் நிகில் அத்வானியின் இயக்கத்தில் நடிகர் ஜான் ஆபிரகாம் 'வேதா' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தபடத்திற்காக நிகில் அத்வானி 6 ஆண்டுகளுக்கு மீண்டும் இயக்குனராக திரும்பி உள்ளார். அபிஷேக் பானர்ஜி, ஷர்வரி மற்றும்...
சினிமா செய்திகள்
கங்குவா படத்தின் இரண்டாம் பாகத்தோடு யாருமே போட்டி போட முடியாது… யார் சொன்னது தெரியுமா? #Kanguva
நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் காரியரிலேயே கங்குவா படத்துக்கான பட்ஜெட்ட்தான் அதிகம். மேலும் சிவா சூர்யாவை வைத்து அற்புதம் செய்வாரா அல்லது சரித்திரம் படைப்பாரா என்பதை...
சினி பைட்ஸ்
நியூ பிஸ்னஸ் தொடங்கிய பிரபல சின்னத்திரை நடிகை கயல் (எ) சைத்ரா ரெட்டி…
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இத்தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடித்துவரும் கயல் தொடர்...
சினிமா செய்திகள்
என்னுடைய திருமணம் நிச்சயம் ஒருநாள் நடக்கும்… நடிகர் பிரசாந்த் ப்ளீச்! #ANDHAGAN
90களில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரசாந்த். பாலு மகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் போன்ற பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில், அவரது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னையால் அவரது சினிமா...
சினி பைட்ஸ்
பிக்பாஸ் 8வது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்க வாய்ப்பு குறைவா ? வெளியான புதிய தகவல்!
தற்போது 'தக் லைப்' படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் கமல். அடுத்து 'இந்தியன் 3' படத்திற்கான சில நாள் வேலைகளும் இருக்கும் என்கிறார்கள். அடுத்து 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தில்...