Monday, February 10, 2025

சினிமா செய்திகள்

சூரி மற்றும் வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள்… கொட்டுக்காளி குறித்து இயக்குனர் பாலா பெருமிதம்!

கூழாங்கல் இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளிவந்த கொட்டுக்காளி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பல தரப்பினரிடமும் பெற்று வருகிறது. அதேபோல் கொட்டுக்காளி படத்தை இயக்குனர் பாலா பார்த்துவிட்டு தற்போது...

த.வெ.க கொடிக்கு மதுரையில் நடந்த சிறப்பு பூஜை… நடிகர் விஜய்யிடம் அக்கொடியை வழங்க முடிவு…

சுந்தரபாண்டியன் படத்தில் நடித்ததின் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தொடர்ந்து, அவர் பல்வேறு திரைப்படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். நடிகர்...

ஃபேமிலி சென்டிமென்ட், த்ரில்லர் என அசத்த வரும் ஆக்ஷன் கிங் அர்ஜூனின் விருந்து திரைப்படம்… ஆகஸ்ட் 29ல் வெளியாகிறது!

நெய்யர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரிஷ் நெய்யர் தயாரிப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்திருக்கும் புதிய படம் "விருந்து". கதாநாயகியின் அம்மா, அப்பா மர்மமான மரணத்திற்குள்ளாகின்றனர், இந்த மரணத்தின் பின்னுள்ள ரகசியத்தை அறியும் முயற்சியில்...

NEEK படப்பிடிப்பு தளத்தில் இருந்து மாஸ் செல்ஃபி எடுத்து வெளியிட்ட தனுஷ் மற்றும் ஜி.வி பிரகாஷ்! # NEEK

நடிகர் தனுஷ் சமீபத்தில் இயக்கி நடித்த "ராயன்" திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்த இந்த படத்திற்குப் பிறகு, "நிலவுக்கு என் மேல் என்னடி...

மருத்துவமனையில் வி.ஜே. அஞ்சனா என்னதான் ஆச்சு?

அஞ்சனா எதிர்பாராத விதமாக கீழே விழுந்தத்தில், இவருக்கு கையில் எழும்பு முறிவு ஏற்பட்டு அது... அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு சென்றுள்ளது. இது குறித்து மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்....

பாண்டிராஜ் இயக்கத்தில் இணைந்த விஜய் சேதுபதி மற்றும் நித்தியா மேனன்… வெளியான ட்ரெண்ட் அப்டேட்!

குரங்கு பொம்மை" இயக்குநர் நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள "மகாராஜா" திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்து மாஸ் காட்டியதால்,...

விஜய்யின் ‘தி கோட்’ படத்தின் நீளம் என்ன தெரியுமா? வெளியான புது தகவல்! #TheGoat

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "தி கோட்" படத்தின் சென்சார் முடிவடைந்துள்ளது. இப்படத்திற்கு 'யு-ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, மேலும், படத்தின் நீளம் 2 மணி...

சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்?

இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் தங்களது திரை வாழ்க்கையை "அட்டக்கத்தி" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினர். இருவரும் மிகுந்த நட்புடன் இருக்கும் நிலையில், பா....