Tuesday, February 11, 2025

சினிமா செய்திகள்

டி.ஜே.அருணாசலம் மற்றும் மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகும் ‘ப்ரீ லவ் ‘…எப்போது ரிலீஸ் தெரியுமா?

யூடியூப்பில் ஆல்பம் பாடல்களின் மூலம் பிரபலமானவர் டிஜே அருணாசலம். சில வருடங்களுக்கு முன்பு தனுஷின் ‛அசுரன்' படத்தில், தனுஷின் மகனாக நடித்ததன் மூலம் மக்களிடத்தில் மேலும் பிரபலமானார். இதன் பிறகு ‛பத்து தல' படத்திலும்...

பம்பர் பட இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா அருள்நிதி ? வெளியான புதிய தகவல்!

நடிகர் அருள்நிதி, தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'டிமான்டி காலனி 2' வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூலையும் குவித்து வருகிறது. அவர் அடுத்து...

‛உனக்கு என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?’ என்று கேட்கும் அளவிற்கு குறைவான நேரமே தூங்கினேன்… ஏ.ஆர்.எம் படம் குறித்து கீர்த்தி ஷெட்டி டாக்!

தெலுங்கில் ‛உப்பென்னா' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிர்த்தி ஷெட்டி, தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமானார். தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்த கிர்த்தி ஷெட்டி, தற்போது...

தனுஷ் இயக்கும் நிலவுக்கு என்‌மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியானது! ‘GOLDEN SPARROW’

நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி, அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. இதற்குப் பிறகு, அவர் 'நிலவுக்கு...

விஜய் எங்கள் வீட்டு பிள்ளை தான்… தி கோட் படக்குழு நேரில் சந்தித்தது குறித்து பகிர்ந்த பிரேமலதா விஜயகாந்த்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள GOAT திரைப்படம் இன்னும் ஒரு சில வாரங்களில் திரையிடப்படவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியாகி, பெரும் வரவேற்பைப்...

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்த கே.ஜி.எப் இசையமைப்பாளர்!

யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018-ல் வெளியான படம் கே.ஜி.எப். ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்தது. இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். இப்படத்தைபோல இதில்...

எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கான் என மார்தட்டி சொல்லுவேன்… இயக்குனர் பாரதிராஜா வாழை படம் குறித்து நெகிழ்ச்சி!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்று வருகிறது. பலரின் பாராட்டுகளைப் பெற்ற மாரி செல்வராஜஅ- இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களும் அவரை பாராட்டி வாழ்த்து...

ரகு தாத்தா திரைப்படம் கீர்த்தி சுரேஷூக்கு வெற்றியை தந்ததா? இல்லையா?

தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்திலேயே பிரபலமாகியவர் கீர்த்தி சுரேஷ். அவர் உதயநிதி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், தனுஷ், விக்ரம், விஜய், சூர்யா, விஷால், ரஜினிகாந்த் ஆகியோருடன் படங்களில் நடித்துள்ளார். வெற்றி மற்றும்...