Tuesday, February 11, 2025

சினிமா செய்திகள்

பிக்பாஸ் பிரபலமா இது…ஆள் அடையாளமே தெரியலயே….

சின்னத்திரை நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான தினேஷ் கோபால்சாமி தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானவர். இவரது நடிப்பில் மஹான், புதுக்கவிதை, பிரிவோம் சந்திப்போம், பூவே பூச்சூடவா, நாச்சியார்புரம் என பல ஹிட் தொடர்கள் வெளியாகியுள்ளன....

விடுதலை 2 மட்டும் இல்லையாம்… விடுதலை 3ம் பாகமும் இருக்காமே.. கசிந்த புது தகவல்

விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான நிலையில், தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது....

சிவகார்த்திகேயனோடு வெங்கட்பிரபு இணைவது எப்போது?

விஜய் நடிப்பில் கோட் படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை அவர் இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகின. https://youtu.be/jxCRlebiebw?si=4Q3jsbIR40VCOL5- இந்த நிலையில்,...

ராயனும் அமரனும் அருகருகே… சர்ச்சைக்கு இதுதான் முற்றுப்புள்ளியா? ட்ரெண்டிங் கிளிக்!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார்....

பிக்பாஸ் மாயவுக்கு இந்த வித்தை எல்லாம் தெரியுமா?

தன்னுடைய டேலண்ட் ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராமில் மாயா கிருஷ்ணன் வெளிப்படுத்தியுள்ளார். வில்வித்தை பயிற்சியை தான் மேற்கொண்டதாகவும் அதில் சிறப்பாக பயிற்சி பெற்றுள்ளதாகவும் இதற்கு தன்னுடைய சகோதரிகளே காரணம் என்றும் மாயா தன்னுடைய இன்ஸ்டாகிராம்...

கூலி படத்தில் நிறைவேறிய ரஜினிகாந்த்-ன் 14 வருட ஆசை… என்னன்னு தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் "கூலி" படத்தின் படப்பிடிப்பு தற்போது விஜயவாடாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர்கள் சத்யராஜ் மற்றும் ஷோபனா...

மாரி செல்வராஜூடன் மீண்டும் கூட்டணி அமைக்கிறாரா தனுஷ்? வெளியான அப்டேட்!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள "வாழை" திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை படக்குழுவினர் பெருமிதமாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும், "பைசன்" படத்தையும் மாரி செல்வராஜ் இயக்கி...

இது ஒரு யதார்த்த சினிமா, அதனுள் அழகியல்… வாழை திரைப்படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! #Vaazhai

"வாழை" திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இனி எனக்கு வாழைப்பழங்களை பார்க்கும்போதெல்லாம் தலையில் வாழைத்தார்கள் சுமந்து செல்லும் இந்த கதையின் மாந்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள்...